** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 8 October 2014

வெந்ததைத் தின்று, வந்ததை செய்து, மந்தையில் நின்ற நாம், புதிய சந்தையில் நின்று, நம்மால் முடியு மென்று விந்தைகள் பல செய்வோம்”. அந்த விண்ணையும் ஆள்வோம்!
http://panguvarthagaulagam.blogspot.in/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது அடுத்த மற்றும் 25 வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிற்றுக்கிழமை 12/10/2014 சென்னையில் நடைபெறும்
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
முன்பதிவு செய்பவர்களுக்கு இலவச பரிந்துரைகள் வழங்கப்படும்.
9842746626,9842799622,9942792444....
இது எங்களது 25 வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 600 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622,9942792444.


நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்..

குறள் 244: 
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப 
தன்னுயிர் அஞ்சும் வினை.
 உரை: 
எல்லா உயிர்களிடத்தும் கருணைக்கொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக் கொண்ட சான்றோர்கள் தமது உயிரைப் பற்றிக் கவலை அடைய மாட்டார்கள்.
Translation: 
Who for undying souls of men provides with gracious zeal, 
In his own soul the dreaded guilt of sin shall never feel.
Explanation: 
(The wise) say that the evils, which his soul would dread, will never come upon the man who exercises kindness and protects the life (of other creatures).


BUY UBL 705 TGT 750 SL 695
BUY ITC 364 TGT 375VSL 361
08/10/2014   நிப்டி நிலைகள்......

நேற்றைய நமது நிப்டி வாரத்தின் முதல் வர்த்தக தினத்தில்
நமது எதிர்பார்ப்பிற்க்கு மாறாக கடுமையாக சரிந்தது.
93 புள்ளிகள் சரிவுடன் 7852 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.
ரூபாயின் மதிப்பு,உலக சந்தைகள் சரிவு,அன்னிய முதலீட்டாளர்கள்
லாப நோக்கம் கருதி அதிகளவில் பங்குகளை விற்பனை
செய்ததின் காரணமாக சந்தை சரிந்துள்ளது.
வரும் வெள்ளியன்று இன்போசிசஷ் கம்பெனியின் நிதிநிலை
அறிக்கை வெளியாகிறது.அதனை தொடர்ந்து அனைத்து கம்பெனிகளின்
நிதிநிலை அறிக்கைகளும் வெளியாக உள்ளது..
நேற்றைய அமெரிக்க சந்தைகளும் கடுமையான சரிவுடம் முடிந்துள்ளது.
டோவ் ஜோன்ஷ் 272 புள்ளிகள் சரிவுடன் முடிந்துள்ளது.

இன்றைய நிப்டி 20 புள்ளிகள் சரிவுடன் 7832 என்னும் புள்ளியில்
ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.
இன்றைய நிப்டி ரெசிடென்ஷ்  7878,7911
நிப்டி சப்போர்ட்  7811,7777.

 NASDAQ 100 3,958.59 4,007.94 -57.68 -1.44%
 FTSE 100 6,495.58 6,563.84 -68.07 -1.04%
 S&P 500 1,935.08 1,962.36 -29.74 -1.51%
 CAC 40 4,209.14 4,277.41 -77.38 -1.81%
 Dow 30 16,719.39 16,988.25 -272.52 -1.60%
 DAX 9,086.21 9,170.24 -123.30 -1.34%
 Hang Seng 23,266.00 23,317.00 -156.52 -0.67%

எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9942792444,9842799622