** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 8 October 2014

08/10/2014   நிப்டி நிலைகள்......

நேற்றைய நமது நிப்டி வாரத்தின் முதல் வர்த்தக தினத்தில்
நமது எதிர்பார்ப்பிற்க்கு மாறாக கடுமையாக சரிந்தது.
93 புள்ளிகள் சரிவுடன் 7852 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.
ரூபாயின் மதிப்பு,உலக சந்தைகள் சரிவு,அன்னிய முதலீட்டாளர்கள்
லாப நோக்கம் கருதி அதிகளவில் பங்குகளை விற்பனை
செய்ததின் காரணமாக சந்தை சரிந்துள்ளது.
வரும் வெள்ளியன்று இன்போசிசஷ் கம்பெனியின் நிதிநிலை
அறிக்கை வெளியாகிறது.அதனை தொடர்ந்து அனைத்து கம்பெனிகளின்
நிதிநிலை அறிக்கைகளும் வெளியாக உள்ளது..
நேற்றைய அமெரிக்க சந்தைகளும் கடுமையான சரிவுடம் முடிந்துள்ளது.
டோவ் ஜோன்ஷ் 272 புள்ளிகள் சரிவுடன் முடிந்துள்ளது.

இன்றைய நிப்டி 20 புள்ளிகள் சரிவுடன் 7832 என்னும் புள்ளியில்
ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.
இன்றைய நிப்டி ரெசிடென்ஷ்  7878,7911
நிப்டி சப்போர்ட்  7811,7777.

 NASDAQ 100 3,958.59 4,007.94 -57.68 -1.44%
 FTSE 100 6,495.58 6,563.84 -68.07 -1.04%
 S&P 500 1,935.08 1,962.36 -29.74 -1.51%
 CAC 40 4,209.14 4,277.41 -77.38 -1.81%
 Dow 30 16,719.39 16,988.25 -272.52 -1.60%
 DAX 9,086.21 9,170.24 -123.30 -1.34%
 Hang Seng 23,266.00 23,317.00 -156.52 -0.67%

எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9942792444,9842799622