இந்த வார பங்குசந்தை ( 24/6 முதல் 28/6 வரை )
கடந்த வெள்ளியன்று நிப்டி 99 புள்ளிகள் சரிந்து 11724 ல் நிலைகொண்டது.
இந்த வார பங்குசந்தையை தீர்மானிக்கும் காரணிகள் எவை என பார்த்தோமானால் அதில் முக்கியமானாதாக வியாழன்று முன்பேர வணிக கணக்கு முடிப்பு ஆகும்.கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் ,அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, போன்றவை இந்த வார வர்த்தகத்தில் தாக்கம் ஏற்படுத்தும். இன்றைய சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 11754 ஆரம்பமாக உள்ளது.
இன்று பிரிட்டானியா , கெயில் ,க்ராசிம்,அல்ட்ராடெக் சிமெண்ட் போன்ற பங்குகளை வாங்கலாம்.
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 200000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.