** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 23 February 2017

>>>>>>>>>>>> 23/2/2017 <<<<<<<<<<<<
இன்றைய பங்குவர்த்தகத்தில் நமக்கு லாபம் தந்த நிறுவனங்கள்...
######NSE PERFORMANCE #######
TOTAL 15000 PROFIT PER LOT..
TCS + 35 RS PROFIT ( + 8700 RS PROFIT )
DRREDDY - 24 RS LOSS ( - 4800 RS LOSS )
TECHM - 8 RS LOSS ( - 8800 RS LOSS )
LUPIN + 15 RS PROFIT ( + 4000 RS PROFIT )
KOTAKBANK + 14 RS PROFIT ( + 11200 RS PROFIT )
BPCL + 4 RS PROFIT ( + 3600 RS PROFIT )
இன்றைய சந்தையில் லாபத்தை தந்துள்ளது.
ஆப்சன் வர்த்தகம்.
TCS 2400 CE + 16 RS PROFIT. ( + 4000 RS PROFIT. )
DRREDDY 2900 CE - 16 RS LOSS ( - 3200 RS LOSS )
பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 130000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுக
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM

No automatic alt text available.


No automatic alt text available.
23/2/2017...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
 இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் மூன்றாவது நாளில் உயர்வுடன் ஆரம்பமாகி உயர்வுடனேயே முடிந்தன. முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்தது, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கியது போன்ற காரணங்களால்  வர்த்தகம் நாள் முழுக்க உயர்வுடனேயே முடிந்தன. குறிப்பாக கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு சென்செக்ஸ் 28,864.71 புள்ளிகள் எழுச்சி கண்டன.
நேற்றைய நிப்டி 19 புள்ளிகள் உயர்வுடன் 8927 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 32 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8937 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் அதிக ஏற்றம் கண்டன. இந்நிறுவனத்தின் ஜியோ சேவை தொடர்பாக அம்பானி பல்வேறு சலுகைகளை நேற்று அறிவித்தார். இதன்காரணமாக இந்நிறுவன பங்குகள் 11 சதவீதம் எழுச்சி பெற்றன. ஒட்டுமொத்த வர்த்தகத்தில் 1751 நிறுவன பங்குகள் சரிந்தும், 1096 நிறுவன பங்குகள் உயர்ந்தும் முடிந்தன.
சன் பார்மா நிகர லாபம் 5% சரிவு
சன் பார்மா நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 4.72 சதவீதம் சரிந்து ரூ.1,471 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.1,544 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் மொத்த வருமானம் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.7,122 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.7,912 கோடியாக உயர்ந் திருக்கிறது.
அமெரிக்காவில் விற்பனை 4 சதவீதம் அளவுக்கு உயர்ந் திருக்கிறது. மொத்த விற்பனையில் அமெரிக்காவில் 45 சதவீதம் உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிகர லாபம் 96% சரிவு
டிசம்பர் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 96 சதவீதம் சரிந்து ரூ.111.57 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.2,952 கோடியாக நிகர லாபம் இருந்தது.
நிறுவனத்தின் விற்பனை 2.2 சதவீதம் சரிந்து ரூ.67,864 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.69,398 கோடியாக இருந்தது. இதன் காரணமாக இந்த பங்கு 4.60 சதவீதம் அளவுக்கு சரிந்தது. வர்த்தகத்தின் இடையே 7.34 சதவீதம் அளவுக்கு சரிந்தது.
இந்த சரிவு காரணமாக நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.5,993 கோடி அளவுக்கு சரிந்தது. பிஎஸ்இ-யில் 12.42 லட்சம் பங்குகளும், என்எஸ்இ ஒரு கோடி பங்குகளும் வர்த்தகமானது.
நிப்டி சப்போர்ட் 8900,8875
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8955,8988
23 feb
bonus
-----
divident
cesc
natcopharma
results
rain ind
mahindra cie
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 130000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
ShareMarket
Share Market, sensex, nifty, gold rate, gold, ncx, bse,nse, america stock exchange, equity, commodity
PANGUVARTHAGAULAGAM.BLOGSPOT.COM
LikeShow more reactionsCommentShare

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1083
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன் 
பெண்டகையால் பேரமர்க் கட்டு.
 உரை: 
கூற்றுவன் எனப்படும் பொல்லாத எமனை, எனக்கு முன்பெல்லாம் தெரியாது; இப்போது தெரிந்து கொண்டேன். அந்த எமன் என்பவன் பெண்ணுருவத்தில் வந்து போர் தொடுக்கக்கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை.
Translation: 
Death's form I formerly Knew not; but now 'tis plain to me; 
He comes in lovely maiden's guise, With soul-subduing eyes.
Explanation: 
I never knew before what is called Yama; I see it now; it is the eyes that carry on a great fight with (the help of) female qualities.

Image may contain: text and food