** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 3 September 2014

http://panguvarthagaulagam.blogspot.in/

சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது அடுத்த மற்றும் 21வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிற்றுகிழமை7/9/2014 சென்னையில் நடைபெறும்
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
முன்பதிவு செய்பவர்களுக்கு இலவச பரிந்துரைகள் வழங்கப்படும்.
9842746626,9842799622,9942792444....
இது எங்களது 21வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 500 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622,9942792444.







3/9/2014    நிப்டி நிலைகள்.....

நேற்று நிப்டி 55 புள்ளிகள் உயர்வுடன் 8083 ல் குலோஷ் ஆகியுள்ளது.நேற்றைய் அமெரிக்க சந்தையான் டொவ் ஜோன்ஷ் 30 புள்ளிகள் சரிந்து முடிந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகள் நல்ல உயர்வுடன் வர்த்தகம் வருகிறது.இன்று நிப்டி ஓப்பனிங் 10 புள்ளிகள் உயர்வுடன் ஓப்பன் ஆகும்.
தற்போதைய நிலவரங்களின் அடிப்படையில் நிப்டி 8111 ல் தடை நிலையாக இருக்கும் அதை தாண்டும்போது 8144 தடை நிலையாகும்.
நமது வலைப்பூவில் பதிவிட்டுவருகின்ற அனைத்து பரிந்துரைகளும் நல்ல லாபத்தை தந்துள்ளது.ஜெ பி அசோசொயேட் மட்டும் விலை இறங்கியுள்ளது.இந்த வார இறுதியில் அதுவும் நல்ல லாபத்தை அளிக்கும்.
இன்றைய முக்கிய டேடாக்கள்..

1.இங்கிலாந்தின் பி எம் ஐ குறியீடு
2.ஆஷ்திரேலியாவின் சில்லரை விற்பனை பற்றிய அறிவிப்புகள்.

எந்நேரமும் பிராபிட் புக்கிங் நடக்கும் என்பதால் இன்று மதியம் 1 மணிக்குமேல் கூடுதல் கவனத்துடன் வர்த்தகம் செய்யவேண்டும்.

நிப்டி ரெசிடென்ஷ்  8111,8144

நிப்டி சப்போர்ட் 8044,8008.

நீங்கள் வைத்திருக்கும் பங்குகள்,கம்மாடிடி பற்றி அறிந்துகொள்ள நமது வலைப்பூவிலுள்ள சாட்டிங் பாக்சில் அனுப்பவும் உங்களுக்கு உடனுக்குடன் பதில் அளிக்கபடும்.
மேலும் விபரங்களுக்கு அழைக்கவும் 

9842746626,9842799622,9942792444.

 Nasdaq 1004,095.814,095.87+13.25+0.32%
 FTSE 1006,829.176,849.28+3.86+0.06%
 S&P 5002,002.282,006.12-1.09-0.05%
 CAC 404,378.334,403.22-1.40-0.03%
 Dow 3017,067.5617,113.51-30.89-0.18%
 DAX9,507.029,578.50+27.99+0.30%
 Hang Seng24,984.0025,000.00+234.98+0.95%