** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 13 April 2017


வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://panguvarthagaulagam.blogspot.in/
ஈரோட்டில்  மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 16/4/2017  ஈரோட்டில்   நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622.
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622.
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM

13/4/2017...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 33 புள்ளிகள்  சரிவுடன்    9203 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 59 புள்ளிகள் சரிவுடன்நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் சரிவுடன் 9193 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
டாடா பவர் மற்றும் அதானி பவர் ஆகிய நிறுவனங்கள் ஐந்து மாநிலங்களில் மின் கட்டணத்தை உயர்த்த உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. இதனால் குஜராத், ஹரியாணா, பஞ்சாப், மஹாராஷ்டிரா மற்றும் ராஜஸ் தான் ஆகிய மாநிலங்களில் இந்த நிறுவனங்கள் மின் கட்டணத்தை அதிகரிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
இந்த நிறுவனங்கள் இந்தோ னேஷியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்கின்றன. 2010-ம் ஆண்டு இந்தோனேஷியா அரசு தன்னுடைய ஏற்றுமதி விதிகளில் மாற்றம் செய்தது. இதன் காரண மாக மத்திய மின் உற்பத்தி ஒழுங்குமுறை ஆணையம் கட் டணங்களை உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கியது.
இந்த கட்டண உயர்வை அடுத்து, மாநில மின் நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. இதனைத் தொடர்ந்து அடுத்து ஐந்தாண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த இரு நிறுவனங்களும் 8620 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு காரணமாக, பங்கு வர்த்தகத்தில் இரு பங்குகளும்  கடும் சரிவை சந்தித்தன. அதானி பவர் பங்கு 15.93 சதவீதம் சரிந்து 37.20 ரூபாயில் முடிவடைந்தது. டாடா பவர் பங்கு 1.84 சதவீதம் சரிந்து 85.45 ரூபாயில் முடிவடைந்தது.
ஜெனரல் இன்சூரன்ஸ் பங்கு வெளியீடு
பொது காப்­பீட்டு துறை­யில், முதல் நிறு­வ­ன­மாக, ஜென­ரல் இன்­சூ­ரன்ஸ் கார்ப்­ப­ரே­ஷன், விரை­வில் பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்க உள்­ளது.
மத்­திய அரசு, வரும் நிதி­யாண்­டில், பொதுத் துறை நிறு­வ­னங்­களில், தான் கொண்­டுள்ள பங்­கு­களில், குறிப்­பிட்ட சத­வீ­தத்தை விற்று, 72,500 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்­ட­மிட்டு உள்­ளது. அதில், பொதுத் துறை­யைச் சேர்ந்த, நான்கு காப்­பீட்டு நிறு­வ­னங்­களின் மூலம் மட்­டும், 11 ஆயி­ரம் கோடி ரூபாய் நிதி திரட்ட உள்­ளது.அதன்­படி, நியூ இந்­தியா அஷ்­யூ­ரன்ஸ், ஓரி­யன்­டல், யுனை­டெட், நேஷ­னல் இன்­சூ­ரன்ஸ் ஆகிய நிறு­வ­னங்­களின் பங்கு வெளி­யீட்­டுக்கு, மத்­திய அமைச்­ச­ரவை, கடந்த ஜன­வ­ரி­யில் ஒப்­பு­தல் அளித்­தது. 
இந்­நி­லை­யில், பொதுத் துறை நிறு­வ­னங்­களில், முதல் நிறு­வ­ன­மாக, ஜென­ரல் இன்­சூ­ரன்ஸ் கார்ப்­ப­ரே­ஷன், விரை­வில், பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்க உள்­ளது. ஜி.ஐ.சி., பங்கு வெளி­யீட்டு பணி­களை மேற்­கொள்ள, எட்டு நிறு­வ­னங்­களை நிய­மித்­துள்­ளது.
அயு பைனான்­சி­யர்ஸ், பி.எஸ்.பி., புரா­ஜக்ட்ஸ் நிறு­வ­னங்­கள், விரை­வில், பங்கு வெளி­யீட்­டின் மூலம் நிதி திரட்ட உள்ளன.
நிப்டி சப்போர்ட் 9160,9120
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9245,9288
13 apr
spilits
----
divident
---
results
infy
relpower
bajaj corp
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 135000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1130
உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர் 
ஏதிலர் என்னும்இவ் வூர்.
 உரை: 
காதலர், எப்போதும் உள்ளதோடு உள்ளமாய் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அதை உணராத ஊர்மக்கள் அவர்கள் ஒருவரையொருவர் பிரிந்து வாழ்வதாகப் பழித்துரைப்பது தவறு.
Translation: 
Rejoicing in my very soul he ever lies; 
'Her love estranged is gone far off!' the village cries.
Explanation: 
My lover dwells in my heart with perpetual delight; but the town says he is unloving and (therefore) dwells afar.

Image may contain: 1 person, text