** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 1 August 2017

01/08/2017... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 62 புள்ளிகள் உயர்வுடன் 10077 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 60 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 10097 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
இந்தியன் வங்கி நிகர லாபம் 21% உயர்வு
பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 21.16 % உயர்ந்து ரூ.372.40 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.307.35 கோடியாக இருந்தது. ஜூன் காலாண்டில் ரூ.4,788 கோடியாக மொத்த வருமானம் இருந்தது. கடந்த ஆண்டு ஜூன் காலாண்டில் ரூ.4,512 கோடியாக மொத்த வருமானம் இருந்தது.
வங்கியின் மொத்த வாராக்கடன் 6.97 சதவீதத்தில் இருந்து 7.21 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. ஆனால் நிகர வாராக்கடன் 4.48 சதவீதத்தில் இருந்து 4.05 சதவீதமாக குறைந்திருக்கிறது. வருங்காலத்தில் மொத்த வாராக்கடனை 7 சதவீதத்துக்குள்ளும், நிகர வாராக்கடனை 3 சதவீதத்துக்குள் குறைக்க இந்தியன் வங்கி திட்டமிட்டிருக்கிறது. வங்கியின் நிகர வட்டி வரம்பு (என்ஐஎம்) 2.73 சதவீதமாக இருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 10030,9990
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 10102,10128
01 august details
spilits
--------
results
marico

jsw steel
techm
powergrid
divident
allcargo

wonderla
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 148000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
Image may contain: 1 person, text

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
எந்த ஓரு செயலையும் பிறகு செய்யலாம் என நேரத்தை தள்ளிப்போடாதே,.. நீ தள்ளிப்போடுவது உன் வேலையை அல்ல, உன் "வெற்றி"யை.....
http://panguvarthagaulagam.blogspot.com/
குறள் 1222

புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல் 
வன்கண்ண தோநின் துணை.
 உரை: 
மயங்கும் மாலைப் பொழுதே! நீயும் எம்மைப் போல் துன்பப்படுகின்றாயே! எம் காதலர் போல் உன் துணையும் இரக்கம் அற்றதோ?.

 Translation: 
Thine eye is sad; Hail, doubtful hour of eventide! 
Of cruel eye, as is my spouse, is too thy bride?.
Explanation: 
A long life to you, O dark evening! You are sightless. Is your help-mate (also) as hard-hearted as mine.