** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 8 September 2017

08/09/2017... வெள்ளி..இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 14 புள்ளிகள் உயர்வுடன் 9937 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 22 புள்ளிகள் சரிவுடன்நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 9947  என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏ) அனுமதி அளித்திருக்கிறது. ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் 100 சதவீத துணை நிறுவனம் இது. நடப்பு நிதி ஆண்டில் ஐபிஓ வெளியிட இந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸில் இருந்து 25 சதவீத பங்குகளை விலக்கிக்கொள்ள ரிலையன்ஸ் கேபிடல் முடிவெடுத்திருக்கிறது.
ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் மதிப்பு ரூ.7,000 கோடி இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதி ஆண்டில் ரூ.3,935 கோடிக்கு பிரீமியம் வசூல் செய்திருக்கிறது. இந்த நிதி ஆண்டில் வரிக்கு முந்தைய லாபம் ரூ.130 கோடியாக இருக்கிறது.
தற்போது ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைப் நிறுவனம் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகும். அதே சமயம் ஹெச்டிஎப்சி ஸ்டாண்டர்டு லைப் மற்றும் எஸ்பிஐ லைப் ஆகிய நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடத் திட்டமிட்டுள்ளன. 
 எஸ்.பி.ஐ., லைப் இன்­சூ­ரன்ஸ் நிறு­வ­னம், புதிய பங்கு வெளி­யீடு மேற்­கொள்ள, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’ ஒப்­பு­தல் வழங்கி உள்­ளது.
இந்­நி­று­வ­னம், பங்கு வெளி­யீட்­டின் மூலம், 8,400 கோடி ரூபாய் திரட்ட உள்­ளது. செப்., 20 – 22 வரை­யி­லான நாட்­களில், இந்­நி­று­வ­னத்­தின் பங்கு வெளி­யீடு நடை­பெ­றும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.எனி­னும், பங்கு வெளி­யீட்­டின் தேதி, நிறு­வன பதி­வா­ளர் அலு­வ­ல­கத்­தின் ஒப்­பு­த­லுக்கு பின்னே, உறுதி செய்­யப்­படும். பங்கு வெளி­யீட்­டில், எஸ்.பி.ஐ., லைப் இன்­சூ­ரன்ஸ் நிறு­வ­னத்­தின், 12 கோடி பங்­கு­கள்விற்­பனை செய்­யப்­படும். 
இதில், எஸ்.பி.ஐ.,யின், எட்டு கோடி பங்­கு­களும், பி.என்.பி., பார்­பி­பஸ் கார்­டிப் நிறு­வ­னத்­தின், நான்கு கோடி பங்­கு­களும் அடங்­கும்.இந்­நி­று­வ­னத்­திற்­கான பங்கு வெளி­யீட்டு பணி­களை, ஆக்­சிஸ், பி.என்.பி., சிட்டி குரூப், ஐ.சி.ஐ.சி.ஐ., செக்­யூ­ரிட்­டிஸ், டச்சு பேங்க், ஜே.எம்.பைனான்­ஷி­யல், கோட்­டக், எஸ்.பி.ஐ., கேப்­பிட்­டல் ஆகிய நிறு­வ­னங்­கள் நிர்­வ­கிக்க உள்ளன.
நிப்டி சப்போர்ட் 9915,9892
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9962,9988
8 sep details
டிவிடெண்ட்
krbl
results
----
spilit
-----
BONUS
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 155000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
எந்த ஓரு செயலையும் பிறகு செய்யலாம் என நேரத்தை தள்ளிப்போடாதே,.. நீ தள்ளிப்போடுவது உன் வேலையை அல்ல, உன் "வெற்றி"யை.....
http://panguvarthagaulagam.blogspot.com/
குறள் 1257

நாணென ஒன்றோ அறியலம் காமத்தால் 
பேணியார் பெட்ப செயின்.
 உரை: 

நமது அன்புக்குரியவர் நம்மீது கொண்ட காதலால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்யும்போது, நாணம் எனும் ஒரு பண்பு இருப்பதையே நாம் அறிவதில்லை.
Translation: 
No sense of shame my gladdened mind shall prove, 
When he returns my longing heart to bless with love.
Explanation: 

I know nothing like shame when my beloved does from love (just) what is desired (by me).



Image may contain: one or more people, cloud, sky and text