** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 18 May 2015

இன்றைய லாபம் 7000...
பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
வாட்ஷ் அப் நம்பர் 9842799622.
இன்றைய வர்த்தக பரிந்துரை. .
BUY ZEEL 301 TGT 310 SL 298(MADE HIGH 314.10)
BUY AMBUJACEM  237 TGT 244 SL 233(MADE HIGH 242.90)
BUY ACC 1484  TGT 1510 SL 1464(MADE HIGH 1516.90)
BUY KOTAKBANK 1355 TGT 1395 SL 1330 (MADE HIGH 1368.40)

நான் பரிந்துரைத்த பங்கில் நானும் வர்த்தகம் செய்து லாபம் 7000 ஈட்டினேன்.
வாங்கிய பங்கு ZEEL
வாங்கிய பங்குகளின் எண்ணிக்கை 600
வாங்கிய விலை 303.27
விற்ற விலை 308.05
விலை வித்தியாசம் 4.78 ரூபாய்
லாபம் 600X4.78= 2860 ரூபாய்.
அடுத்து வாங்கிய பங்கு ITC (DELIVERY)
வாங்கிய பங்குகளின் எண்ணிக்கை 230
வாங்கிய விலை 324
விற்ற விலை 333
விலை வித்தியாசம் 9 ரூபாய்
லாபம் 9X230= 2000 ரூபாய்.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.



18/05/2015... திங்கள்... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
வாரவர்த்தகத்தின் இறுதிநாளில், ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும், ஏற்றத்துடனேயே முடிந்தது.
நேற்றைய நமது நிப்டி 38 புள்ளிகள் உயர்ந்து 8262 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 20 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8272 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியின் மார்ச் காலாண்டு நிகரலாபம் 24% சரிந்து 206 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த வருடம் இதே 271 கோடி ரூபாய் அளவுக்கு நிகர லாபம் இருந்தது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 13.2 சதவீதம் சரிந்து 1,005 கோடி ரூபாயாக இருந்தது. 2013-14ம் நிதி ஆண்டில் நிகர லாபம் 1,158 கோடி ரூபாயாக இருந்தது.
மார்ச் காலாண்டின் மொத்த வருமானம் 4,410 கோடி ரூபா யாகும். கடந்த வருடம் இதே காலாண்டில் 4,234 கோடி ரூபாயாக இருந்தது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் மொத்த வருமானம் 17,216 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த நிதி ஆண்டில் 16,620 கோடி ரூபாயாக இருந்தது.
வங்கியின் நிகர வாராக்கடன் 2.5 சதவீதமாக உள்ளது. மொத்த வாராக்கடன் 4.4 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.
பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 7% உயர்ந்து 174 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த வருடம் இதே காலாண்டில் 162 கோடி ரூபாயாக நிகரலாபம் இருந்தது.
மொத்த வருமானமும் உயர்ந் திருக்கிறது. கடந்த வருடம் மார்ச் காலாண்டில் 6,961 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 7,321 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. வங்கியின் மொத்த மற்றும் நிகர வாராக்கடன்கள் குறைந் திருக்கின்றன.
மொத்த வாராக் கடன் 6.27 சதவீதத்தில் இருந்து 6.09 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 3.75 சதவீதத்தில் இருந்து 3.61 சதவீதமாகவும் குறைந்திருக்கிறது.
நிகர வட்டி வருமானம் 12% உயர்ந்திருக்கிறது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் 606 கோடி ரூபாய் நிகர லாபம் கிடைத்திருக்கிறது. 2013-14ம் நிதி ஆண்டில் 1,262 கோடி ரூபாய் நஷ்டமடைந்தது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் மொத்த வருமானம் 26,350 கோடி ரூபாயிலிருந்து 28,303 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 8250,8220,8180
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8290,8320
Results
Asian Paints Ltd
Glaxosmithkline Pharma Ltd
Himachal Futuristic Communications Ltd
HSIL Ltd
Mahindra Holidays & Resorts India Ltd
Sterlite Technologies Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 455
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும்.
 உரை:
ஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக இருந்தால்தான் அவனுடைய மனமும் செயலும் தூய்மையானவையாக இருக்கும்.
Translation:
Both purity of mind, and purity of action clear, 
Leaning no staff of pure companionship, to man draw near.
Explanation:

Chaste company is the staff on which come, these two things, viz, purity of mind and purity of conduct.