** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 13 May 2015

எந்த நோய்க்கு என்ன காய்கறி, பழங்களைச் சேர்க்கலாம் - இயற்கை வைத்தியம்
உடல் பருமன்
முள்ளங்கி, முட்டைக்கோஸ், சுரைக்காய், பச்சைக் காய்கறிகள், உப்பு சேர்த்த எலுமிச்சை ஜூஸ், வெஜ் க்ளியர் சூப், மிதமான அளவு மா, பலா, வாழை, பப்பாளி, சப்போட்டா, ஆரஞ்சு, சாத்துக்குடி.
சர்க்கரை நோய்
தினமும் ஒரு கீரை சூப், சௌசௌ, முட்டைக்கோஸ், முள்ளங்கி, முருங்கைக்காய், கத்திரிப் பிஞ்சு, காலிஃப்ளவர், பாகற்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, நூல்கோல், கொத்தவரங்காய், வெங்காயம், பீர்க்கங்காய், வெள்ளரிக்காய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா, இஞ்சி, சின்ன வெங்காயம். சாத்துக்குடி, அன்னாசி, கொய்யா, ஆப்பிள், பேரிக்காய், தர்ப்பூசணி.
வயிற்று குடல் புண்
மணத்தக்காளிக்கீரை, முட்டைக்கோஸ், தேங்காய், வெள்ளரி, கேரட், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி, சப்போட்டா, தர்ப்பூசணி, மாதுளை, ஆரஞ்சு.
மாதவிடாய்க் கோளாறுகள்
வாழைப்பூ, முருங்கைக்கீரை, கொத்தமல்லி, நெல்லிக்காய், வெள்ளரிக்காய், தக்காளி, கேரட், கோஸ், வெங்காயம், திராட்சை, மாதுளை, தர்ப்பூசணி, ஆரஞ்சு, எலுமிச்சை.
ஆஸ்துமா
கேரட், முருங்கை, புதினா, கொத்தமல்லி, ஆரஞ்சு, அன்னாசி, பப்பாளி, திராட்சை, பேரீச்சை, தூதுவளை.
ஆஸ்டியோபொராசிஸ்
பாலக் கீரை, எலுமிச்சைச் சாறு, வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, சீதாப்பழம்.
ரத்தசோகை
பூசணி, பீட்ரூட், அவரை, புடலங்காய், பீர்க்கங்காய், பீன்ஸ், வெண்டைக்காய், முருங்கைக்காய், காலிஃப்ளவர், நெல்லிக்காய், கீரை வகைகள், பேரீச்சம்பழம்.
மலச்சிக்கல்
பாலக் கீரை, கறிவேப்பிலை, திராட்சை, அத்திப்பழம், எலுமிச்சை, வாழை, பப்பாளி, கொய்யா, மாம்பழம், பேரிக்காய், பைனாப்பிள், சப்போட்டா.
சிறுநீரகக் கல்
புதினா, கொத்தமல்லி, முள்ளங்கி, வெள்ளரி, கேரட், வாழைத்தண்டு, வாழைப்பூ, கற்றாழை, எலுமிச்சைச் சாறு, ஆப்பிள்.
மூலம்
பீட்ரூட், பீன்ஸ், முருங்கைக்காய், முட்டைக்கோஸ், கேரட், முள்ளங்கி, வாழைக்காய், கீரை வகைகள், மாங்காய், பப்பாளி, அத்திப்பழம், நெல்லிக்காய்.
ஹெர்னியா:
முட்டைக்கோஸ், முருங்கை, கொத்தமல்லி, கேரட், நெல்லிக்காய், அன்னாசி, பப்பாளி, திராட்சை, மாதுளை, வாழைப்பழம், ஆப்பிள்.
நரம்புக் கோளாறுகள்:
கொத்தமல்லி, வல்லாரை, முருங்கைக்காய், நெல்லி, மாதுளை, கேரட், செவ்வாழை, திராட்சை, ஆப்பிள், மா, பலா.
13/05/2015... புதன்... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியில், கடும் சரிவுடன் முடிவடைந்தது
நேற்றைய நமது நிப்டி 198 புள்ளிகள் சரிந்து 8126 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 36 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 8176 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
ஹேவல்ஸ் லாபம் ரூ. 121 கோடி
மின்சாதன பொருள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஹேவல்ஸ் இந்தியா நிறுவம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 121.85 கோடி லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ. 136.92 கோடியாகும்.
விற்பனை வருமானம் ரூ. 1,339 கோடியாகும். இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் ஈட்டியதைக் காட்டிலும் 3 சதவீதம் அதிகமாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ஈட்டிய வருமானம் ரூ. 1,300 கோடியாகும்.
நிறுவனத்தின் ஸ்விட்ச்கியர் வருமானம் 4.64 சதவீதம் சரிந்து ரூ. 305.54 கோடியாக இருந்தது. கேபிள் விற்பனை 1.78 சதவீதம் அதிகரித்து ரூ. 569.04 கோடியாக உயர்ந்தது. கடந்த நிதி ஆண்டில் நிறுவனத்தின் லாபம் 13.64 சதவீதம் சரிந்து ரூ. 385.42 கோடியாக இருந்தது.
முந்தைய நிதி ஆண்டில் நிறுவனத்தின் லாபம் ரூ. 446.33 கோடியாகும்.நிறுவனத்தின் ஒருங்கிணைந்த விற்பனை வருமானம் 4.61 சதவீதம் அதிகரித்து ரூ. 8,526 கோடியாக உயர்ந்தது. முந்தைய ஆண்டில் நிறுவன விற்பனை வருமானம் ரூ. 8,150 கோடியாகும்.
பிஓபி லாபம் 48% சரிவு
ொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆப் பரோடாவின் (பிஓபி) நான்காம் காலாண்டு லாபம் 48 சதவீதம் சரிந்து ரூ. 598.35 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கி ஈட்டிய லாபம் ரூ. 1,157.27 கோடியாக இருந்தது.
வங்கியின் நிகர வருமானம் ரூ. 12,057 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கியின் வருமானம் ரூ. 11,614 கோடியாக இருந்தது.
கடந்த நிதி ஆண்டு முழுவதிலும் வங்கியின் லாபம் 25 சதவீதம் சரிந்துள்ளது. இதனால் வங்கியின் லாபம் ரூ. 3,398 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டில் வங்கி ஈட்டிய லாபம் ரூ. 4,541 கோடியாகும். நிகர வருமானம் 9 சதவீதம் அதிகரித்து ரூ. 47,365 கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த நிதி ஆண்டில் வங்கியின் நிகர லாபம் 22 சதவீதம் சரிந்து ரூ. 3,911 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டு வங்கி ஈட்டிய லாபம் ரூ. 5,000 கோடியாகும்.
ஹிந்துஜா லேலண்ட் பைனான்ஸ் லாபம் 37% உயர்வு
ஹிந்துஜா லேலண்ட் பைனான்ஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் 37.4 சதவீதம் அதிகரித்து ரூ. 112 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனத்தின் லாபம் ரூ. 81.19 கோடியாக இருந்தது.
கடந்த நிதி ஆண்டில் (2014-15) நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானம் ரூ. 814.34 கோடியாகும். முந்தைய ஆண்டில் இது ரூ. 625.22 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் வாராக் கடன், திரும்பாக் கடன் ஆகியவை 3.62 சதவீதம் அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டில் இது 3.27 சதவீதமாக இருந்தது. லாரி உள்ளிட்டவற்றை ஹிந்துஜா குழுமத்தின் அசோக் லேலண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த டிரக்குகளுக்கு கடன் வழங்கும் பணியை லேலண்ட் பைனான்ஸ் மேற்கொண்டுள்ளது.
நிப்டி சப்போர்ட் 8050,7980
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8180,8270
13-May-2015Details
Board Meetings
Aarti Industries Ltd
Adani Enterprises Ltd
Capital First Ltd
Dalmia Bharat Ltd
Emami Ltd
JSW Holdings Ltd
Lupin Ltd
EGM
Glenmark Pharmaceuticals Ltd
Results
Aarti Industries Ltd
Adani Enterprises Ltd
Capital First Ltd
Dalmia Bharat Ltd
Emami Ltd
JSW Holdings Ltd
Lupin Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 450.
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே 
நல்லார் தொடர்கை விடல்.
 உரை: 
நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும்.
Translation: 
Than hate of many foes incurred, works greater woe 
Ten-fold, of worthy men the friendship to forego.
Explanation: 
It is tenfold more injurious to abandon the friendship of the good, than to incur the hatred of the many.