** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 8 August 2014

TODAY OUR BUY CALLS  

 மார்க்கெட் 80 புள்ளிகளுக்கு மேல் சரிவாக இருந்தாலும் எங்களுடைய கால்ச்க் சரியாக இலக்கை அடைந்தது


1.JET AIRWAYS
2.CIPLA
3.RELIANCE
4.ITC
5. APOLLO HOSPITAL

CIPLA,  ITC,  APOLLO HOSPITAL  TARGET HIT

RELIANCE 3 POINTS PROFIT

JETAIRWAYS 3 POINTS SL HIT

வர்த்தக ஆலோசனைகளுக்கு தொடர்புகொள்ளுங்கள்

9842746626

9842799622


தேசிய நிப்டி 80 புள்ளிகள் சரிவுடன் 7568 ல் நிலை கொண்டது.
எங்களது அடுத்த மற்றும் 17வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் சனிகிழமை 9/8/2014 ஈரோட்டில் நடைபெறும்
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
முன்பதிவு செய்பவர்களுக்கு இலவச பரிந்துரைகள் வழங்கப்படும்.
9842746626,9942792444....
இது எங்களது 17வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 400 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..


பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9942792444.
TODAY OUR BUY CALLS 

1.JET AIRWAYS
2.CIPLA
3.RELIANCE
4.ITC
5. apollo hospital
Sbin result today 
8/8/2014  நிப்டி நிலைகள்

தேசிய நிப்டி நேற்று 22 புள்ளிகள் இறக்கத்தில் முடிந்தது.தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவு.அனைத்து உலக சந்தைகளும் இறக்கத்தில் உள்ளது.பொசிசன் டிரேடர்கள் பொசிசன் எடுப்பதை தவிர்க்கவும்.

Symbol (CFDs)LastHighChg.Chg. %
 Dow 3016,368.2716,504.35-75.07-0.46%
 Nasdaq 1003,857.943,895.74-16.33-0.42%
 S&P 5001,909.571,928.89-10.67-0.56%
 FTSE 1006,597.376,649.05-38.79-0.58%
 CAC 404,149.834,209.61-57.31-1.36%
 DAX9,038.979,166.04-91.07-1.00%
 Hang Seng24,325.0024,428.00-62.56-0.26%

நேற்றைய ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகளும் .5 சதவீதம் இறக்கத்தில் முடிந்துள்ளது.இதனை பின்பற்றி ஆசிய சந்தைகளும் இறக்கத்தில் ஓப்பன் ஆகியுள்ளது.
நமது சந்தையும் 20 புள்ளிகள் கேப் டவுனாக ஓப்பன் ஆகலாம்.
7611,7588 முக்கிய சப்போர்ட் .
இன்றைய டேடாக்கள்.
1.சீனாவின் நுகர்வோர் விலைகுறியீடு.
2.அமெரிக்காவின் மொத்த விற்பனை குறியீடு
.
நிப்டி சப்போர்ட் 7611,7588.
நிப்டி ரெசிடென்ஷ் 7666,7699