8/8/2014 நிப்டி நிலைகள்
தேசிய நிப்டி நேற்று 22 புள்ளிகள் இறக்கத்தில் முடிந்தது.தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவு.அனைத்து உலக சந்தைகளும் இறக்கத்தில் உள்ளது.பொசிசன் டிரேடர்கள் பொசிசன் எடுப்பதை தவிர்க்கவும்.
Symbol (CFDs) | Last | High | Chg. | Chg. % |
Dow 30 | 16,368.27 | 16,504.35 | -75.07 | -0.46% |
Nasdaq 100 | 3,857.94 | 3,895.74 | -16.33 | -0.42% |
S&P 500 | 1,909.57 | 1,928.89 | -10.67 | -0.56% |
FTSE 100 | 6,597.37 | 6,649.05 | -38.79 | -0.58% |
CAC 40 | 4,149.83 | 4,209.61 | -57.31 | -1.36% |
DAX | 9,038.97 | 9,166.04 | -91.07 | -1.00% |
Hang Seng | 24,325.00 | 24,428.00 | -62.56 | -0.26% |
நேற்றைய ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகளும் .5 சதவீதம் இறக்கத்தில் முடிந்துள்ளது.இதனை பின்பற்றி ஆசிய சந்தைகளும் இறக்கத்தில் ஓப்பன் ஆகியுள்ளது.
நமது சந்தையும் 20 புள்ளிகள் கேப் டவுனாக ஓப்பன் ஆகலாம்.
7611,7588 முக்கிய சப்போர்ட் .
இன்றைய டேடாக்கள்.
1.சீனாவின் நுகர்வோர் விலைகுறியீடு.
2.அமெரிக்காவின் மொத்த விற்பனை குறியீடு
.
நிப்டி சப்போர்ட் 7611,7588.
நிப்டி ரெசிடென்ஷ் 7666,7699