Monday, 7 December 2015
7/12/2015... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவை சந்தித்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவு, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகமும் சரிவுடன் முடிந்தன.
நேற்றைய நமது நிப்டி 82 புள்ளிகள் சரிந்து 7942 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 369 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 300 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 50 புள்ளிகள் உயர்வுடன் 7992 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7760,7740
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7800,7840
நெஸ்லே இந்தியா இந்த நிதியா ண்டில் இரண்டாவது முறையாக ரூ.154.26 கோடியை இடைக்கால டிவிடெண்டாக அறிவித்துள்ளது. மாகி நூடுல்ஸுக்குத் தடை விதிக்கப்பட்டதிலிருந்து மீண்டு வந்த நெஸ்லே இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த பங்கின் முகமதிப்பு 10 ரூபாய் என்பதால் ஒரு பங்குக்கு 16 ரூபாயை இடைக்கால டிவிடெண்டாக வழங்கவுள்ள தாக நெஸ்லே இந்தியா தெரிவித் துள்ளது.
இயக்குநர் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் 23-ம் தேதி யிலிருந்து இந்த டிவிடெண்ட் தொகை வழங்கப்படும் என கூறி யுள்ளது.
கடந்த மே மாதம் இந்த நிறுவனம் ஒரு பங்குக்கு 14 ரூபாயை இடைக்கால டிவிடெண் டாக அறிவித்தது. இந்த டிவி டெண்ட் தொகை ஜூன் 12-ம் தேதியிலிருந்து வழங்கப்பட்டது.
தேசிய பங்குச் சந்தை நிலவர படி வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் நெஸ்லே இந்தியாவின் பங்கின் விலை 5,873 ரூபாய்.
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 68000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 654
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.
உரை:
தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள்.
Translation:
Though troubles press, no shameful deed they do,
Whose eyes the ever-during vision view.
Explanation:
Those who have infallible judgement though threatened with peril will not do acts which have brought disgrace (on former ministers).

Subscribe to:
Posts (Atom)