26/4/2017... புதன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 88 புள்ளிகள் உயர்வுடன் 9306 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 232 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது. .. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 9347 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லாபம் ரூ.8,046 கோடி.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில் ரூ.8,046 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ.7,167 கோடியாக இருந்து. நிறுவனத்தின் நிகர லாபம் தற்போது 12.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
2016-17-ம் நிதி ஆண்டில் நிறுவனத்தின் ஒட்டு மொத்த லாபம் ரூ.29,901 கோடியாகும். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 18.8 சதவீதம் அதிகமாகும். நிறுவனத் தின் நான்காம் காலாண்டு நிகர வருமானம் 45.2 சதவீதம் உயர்ந்து ரூ.92,889 கோடியாக உயர்ந்துள் ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வருமானம் ரூ.63,954 கோடியாக இருந்தது.
ஜியோ நஷ்டம் ரூ.22 கோடி
தொலைத் தொடர்புத் துறையில் சலுகைகளை வழங்கி வரும் ரிலையன்ஸ் ஜியோ மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 6 மாதங்களில் ரூ.22.50 கோடியை நஷ்டமாக சந்தித்துள்ளது.முந்தைய ஆண்டில் நிறுவன நஷ்டம் ரூ.7.46 கோடியாக இருந்தது.
இதேபோல நிறுவனத்தின் நிகர வருமானம் ரூ.2.25 கோடியாக முன்னர் இருந்தது. அது தற்போது (6 மாதங்களில்) ரூ.54 லட்சமாக சரிந்துவிட்டது. இந்நிறுவனத் தின் ஜியோ பிரைம் திட்டத்தில் 7 கோடி பேர் இணைந்துள்ள தாக நிறுவனம் தெரிவித் துள்ளது.
கொச்சின் ஷிப்யார்டு, பிரதாப் ஸ்நாக்ஸ், தேஜாஸ் நெட்வொர்க்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள், புதிய பங்குகளை வெளியிட்டு, மொத்தம், 2,300 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு உள்ளன. இந்த பங்கு வெளியீடுகளுக்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான, ‘செபி’ அனுமதி அளித்துள்ளது.
பொதுத் துறையைச் சேர்ந்த, கொச்சின் ஷிப்யார்டு, இந்தியாவின் மிகப்பெரிய கப்பல் கட்டும் நிறுவனமாகும். இந்நிறுவனம், பங்கு விற்பனை மூலம், 1,400 கோடி – 1,500 கோடி ரூபாய் திரட்டி, புதிய உலர் கூடம், சர்வதேச கப்பல் பழுது பார்ப்பு மையம் ஆகியவற்றை அமைக்க திட்டமிட்டு உள்ளது.
பிரதாப் ஸ்நாக்ஸ், ‘யெல்லோ டைமண்டு’ என்ற பிராண்டில், நொறுக்குத் தீனி வகைகளை விற்பனை செய்கிறது. இந்நிறுவனம், பங்கு விற்பனையில், 400 கோடி ரூபாய் திரட்டி, அதன் தொழிற்சாலையை நவீனமாக்கவும், பழைய கடன்களை திரும்பத் தரவும் திட்டமிட்டு உள்ளது. இணைய ஒருங்கிணைப்பு வசதிக்கான கண்ணாடியிழை கம்பிகள், சாதனங்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் தேஜாஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 450 கோடி ரூபாய் திரட்டும் என, தெரிகிறது.
நிப்டி சப்போர்ட் 9268,9230
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9330,9350
26 april details
divident
------
relults
gichsgfin
kpit
lvb
str tech
tatasponge
bonus
--------
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 135000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM