** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 4 January 2016

4/1/2016... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
 புத்தாண்டில் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற - இறக்கமாகவே இருந்தன. இருப்பினும் ஆண்டின் முதல்நாளில் பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன. முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால் நேற்றைய வர்த்தகம் துவங்கும்போது சரிவுடன் ஆரம்பமாகின. இருப்பினும் முக்கிய நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டதால் இறுதியில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிந்தன.
நேற்றைய நிப்டி 16 புள்ளிகள் உயர்ந்து 7963 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 178 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 500 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை40 புள்ளிகள் சரிவுடன் 7923 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7922,7888
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7988,8011
நடப்பாண்டில் முக்கிய குறியீ டான சென்செக்ஸை விட மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் உயர்ந்து முடிந்தன. நடப்பாண்டில் சென்செக்ஸ் 6 சதவீதம் சரிந்தது. மாறாக மிட்கேப் குறியீடு 6 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 5 சதவீதமும் உயர்ந்து முடிந்தன.
விமான எரிபொருள் விலை 10 சதவீதம் வரை குறைக்கப் பட்டதால் விமானத்துறை நிறுவன பங்குகள் உயர்ந்து முடிந்தன. ஸ்பைஸ்ஜெட் பங்கு 9.4 சதவீதம் உயர்ந்து 82.35 ரூபாயாக இருக்கிறது. அதேபோல இண்டர் குளோப் பங்கு 8.79 சதவீதம் உயர்ந்து 1,343 ரூபாயில் முடிவடைந்தது. ஜெட் ஏர்வேஸ் பங்கும் 8.24 சதவீதம் உயர்ந்து 760 ரூபாயில் முடிவடைந்தது. நேற்றைய வர்த்தகத்தில் இந்த பங்கு தன்னுடைய 52 வார உச்சத்தை தொட்டது.
விமான நிறுவனங்களின் செயல்பாட்டு கட்டணத்தில் 40% வரை எரிபொருளுக்கு செலவாகி றது. இப்போது எரிபொருள் விலை குறைந்துள்ளதால் இந்த பங்குகள் உயர்ந்துள்ளன
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 68000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 682
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு 
இன்றி யமையாத மூன்று.
 உரை:
தூது செல்பவருக்குத் தேவைப்படும் மூன்று முக்கியமான பண்புகள் அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மை.
Translation:
Love, knowledge, power of chosen words, three things, 
Should he possess who speaks the words of kings.
Explanation:
Love (to his sovereign), knowledge (of his affairs), and a discriminating power of speech (before other sovereigns) are the three sine qua non qualifications of an ambassador.