Friday, 25 September 2015
தோல்வி என்றால்........ என்ன ?
தோல்வி
என்றால் நீங்கள் தோற்றவர் என்று பொருள் அல்ல. நீங்கள் இன்னும் வெற்றி பெறவில்லை என்று பொருள்.
தோல்வி
என்றால் நீங்கள் எதையுமே சாதிக்கவில்லை என்று பொருள் அல்ல. சில பாடங்களை கற்றுக்கொண்டு இருக்கிர்றிகள் என்று பொருள்.
தோல்வி
என்றால் நீங்கள் அவமானப்பட்டு விட்டதாக பொருள் இல்லை. முயன்று பார்க்கும் துணிவு உங்களிடம் உள்ளது என்று பொருள்.
தோல்வி
என்றால் வாழ்க்கை வீணாகி விட்டதாக பொருள் இல்லை. மீண்டும் ஆரம்பிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று பொருள்
தோல்வி
என்றால் விட்டு விட வேண்டும் என்று பொருள் அல்ல இன்னும் செம்மையாக உழைக்க வேண்டும் என்று பொருள்.
தோல்வி
என்றால் உங்களால் அடைய முடியாது என்று பொருள் அல்ல அடைய கொஞ்சம் கால தாமதமாகலாம் என்று பொருள்.
தோல்வி
என்றால் கடவுள் உங்களை கை விட்டு விட்டார் என்று பொருள் இல்லை. உங்களுக்கு வேறு நல்ல எதிர்காலத்தை நிர்ணயம் செய்து வைத்து இருக்கிறார் என்று பொருள்......

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 582
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.
உரை:
நண்பர், பகைவர், நடுநிலையாளர் ஆகிய எல்லாரிடத்திலும் நிகழும் எல்லா நிகழ்வுகளையும், எல்லாக் காலங்களிலும் ஒற்றரைக் கொண்டு விரைவாக அறிந்து கொள்வது அரசுக்குரிய கடமையாகும்.
Translation:
Each day, of every subject every deed,
'Tis duty of the king to learn with speed.
Explanation:
It is the duty of a king to know quickly (by a spy) what all happens, daily, amongst all men.

Subscribe to:
Posts (Atom)