** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 12 February 2015



இன்று பங்குவர்த்தகத்தில் லாபமும் இல்லை நட்டமும் இல்லை.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய வர்த்தக பரிந்துரை .
BUY GAIL 411  TGT 420  SL 406 (MADE HIGH 428.80)
BUY ITC 370.50 TGT 380 SL 367 ( SL HIT)
BUY HDFCBANK 1060 TGT 1070 SL 1052 ( MADE HIGH 1081.90)
BUY ONGC 347 TGT 352 SL 343 (SL HIT)
12/2/2015....வியாழன்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்
நேற்றைய நமது நிப்டி61 புள்ளிகள் உயர்ந்து 8627 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 6 புள்ளிகள் சரிந்து முடிந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகள் 20 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிறது.இன்று நமது சந்தை 10 புள்ளிகள் சரிவுடன் 8617 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8595,8565               
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8655,8282
11/2/2015....புதன்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்
நேற்றைய நமது நிப்டி39 புள்ளிகள் உயர்ந்து 8565 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 139 புள்ளிகள் உயர்ந்து முடிந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகள் 10 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிறது.இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8575 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8475,8385
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8650,8733.
நேற்று ஏற்றத்துடன் துவங்கிய பங்குவ்த்தகம், இறுதியிலும், உயர்வு‌டனேயே முடிவடைந்தது.
ஹெக்சாவேர் லாபம் 15% சரிவு
தகவல் தொழில்நுட்ப சேவையில் ஈடுபட்டுள்ள ஹெக்சாவேர் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு லாபம் 15 சதவீதம் சரிந்து ரூ. 87 கோடியாக உள்ளது.
முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் 103.2 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருமானம் 15 சதவீதம் அதிகரித்து ரூ. 711 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வருமானம் ரூ. 620 கோடியாக இருந்தது. ரூபாய் மாற்று மதிப்பால் தங்கள் நிறுவனத்துக்கு ரூ. 14.85 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆர். கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
ஆதித்ய பிர்லா நுவோ லாபம் ரூ. 368 கோடி
ஆதித்ய பிர்லா நுவோ நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு லாபம் 6.62 சதவீதம் அதிகரித்து ரூ. 368 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ. 345 கோடியாக இருந்தது.
நிறுவனத்தின் நிகர வருமானம் ரூ . 6,539 கோடி யாகும். முந்தைய ஆண்டில் இது ரூ. 6,467 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் ஒருங்கிணைந்த பிராண்டட் துணி விற்பனை வருமானம் 10 சதவீதம் அதிகரித்து ரூ. 1,349 கோடியாக இருந்தது. ஜவுளி வர்த்தகம் 1.43 சதவீதம் உயர்ந்து ரூ. 331 கோடியாக அதிகரித்தது. தொலைத் தொடர்புத் துறை வருமானம் 11 சதவீதம் உயர்ந்து ரூ. 1,864 கோடியாக அதிகரித்தது.
நஷ்டத்திலிருந்து மீண்டது யுனைடெட் வங்கி
வாராக் கடன் சுமையால் தத்தளிக்கும் யுனைடெட் வங்கி டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 41 கோடி லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய காலாண்டில் வங்கி எதிர்கொண்ட நஷ்டம் ரூ. 1,238 கோடியாகும்.
வங்கியின் வாராக் கடன் அளவு அதிகரித்துள்ளது. வங்கியின் ஒட்டுமொத்த வாராக் கடன் அளவு 10.82 சதவீதத்திலிருந்து 12.03 சதவீதமாக உயர்ந்துள்ளது.
வங்கியின் மொத்த வருமானம் ரூ. 2,934 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் வருமானம் ரூ. 2,986 கோடியாகும்.
நிதி ஆண்டின் 9 மாதங்களில் வங்கியின் ஒட்டுமொத்த வருமானம் ரூ. 1,165 கோடியாகும்.
இன்று வெளியாகும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்
Results
Ahmednagar Forgings Ltd
Allcargo Logistics Ltd
Amtek Auto Ltd
Amtek India Ltd
Asahi India Glass Ltd
Bajaj Electricals Ltd
Bajaj Hindusthan Ltd
Bank of India
Bharat Heavy Electricals Ltd
CESC Ltd
Cipla Ltd
Clariant Chemicals (India) Ltd
Coal India Ltd
Dhanlaxmi Bank Ltd
Finolex Cables Ltd
Future Retail Ltd
Gillette India Ltd
Glaxosmithkline Pharma Ltd
Glenmark Pharmaceuticals Ltd
Gujarat Gas Company Ltd
Gujarat Mineral Development Corporation
Hindalco Industries Ltd
Indiabulls Real Estate Ltd
Indraprastha Gas Ltd
Kesoram Industries Ltd
Lanco Infratech Ltd
Mahanagar Telephone Nigam Ltd
Max India Ltd
MRF Ltd
Neyveli Lignite Corporation Ltd
Nitin Fire Protection Industries Ltd
Page Industries Ltd
Procter & Gamble Hygiene and Health Car
Reliance Capital Ltd
Risa International Ltd
Sadbhav Engineering Ltd
Shipping Corporation of India Ltd
Sobha Ltd
Tamil Nadu Newsprint & Papers Ltd
Tata Communications Ltd
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 361: 
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் 
தவாஅப் பிறப்பீனும் வித்து.
 உரை: 
ஆசையை, எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று கூறலாம்
Translation: 
The wise declare, through all the days, to every living thing. 
That ceaseless round of birth from seed of strong desire doth spring.
Explanation: 
(The wise) say that the seed, which produces unceasing births, at all times, to all creatures, is desire.