பங்குச்சந்தை என்றால் என்ன?
பங்குச்சந்தை என்றால் என்ன, அதை எங்கே போய் கற்றுக்கொள்ளலாம் என்று பலருக்கு சந்தேகம் இருக்கும். ஒரு சாமானியனுக்கும் பங்குச்சந்தை பற்றி ஆரம்பம் முதல் தொழில்நுட்பப பகுப்பாய்வு வரை விளக்கும் ஒரு சிறு முயற்சி.
நான் வலைத்தளம் ஆரம்பித்தபோதே அது பற்றிய ஒரு கட்டுரையை எழுதலாம் என்று ஆரம்பித்து பிறகு விட்டுவிட்டேன். காரணம் இன்று பங்குசந்தைக்கு புதிதாக வரும் பலருக்கு பொறுமை என்பதே கிடையாது, எடுத்த எடுப்பிலேயே ஓராளவு பங்குசந்தை அறிவை மட்டும் வைத்துக்கொண்டு கன்னாபின்னாவென்று கண்ணில் பட்ட பங்குகளை எல்லாம் வாங்கிவிட்டு நட்டம் அடைந்தவுடன் வேறு ஒருவர்மேல் பலியை சுமத்தி விடுவார்கள்.
பங்குசந்தையில் பணம் பண்ண வேண்டும் என்றால் மூன்று விஷயங்கள் முக்கியமாக இருக்க வேண்டும் 1 . பொறுமை, 2 . கற்றல் அறிவு 3 . அதிர்ஷ்ட்டம்.