** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Saturday, 16 May 2015

டாஸ்மாக்........மது என்னும் அரக்கன்.
இன்று குக்கிராமங்களில் கூட டாஸ்மாக் இருக்கிறது.
தான் சம்பாதிக்கும் சிறு தொகையையும், அல்லது மனைவியின் சம்பாத்தியத்தையும் அவளைத் துன்புறுத்திப் பிடுங்கி வந்து, டாஸ்மாக் கடையில் தாரைவார்த்துவிட்டு, ‘தான் எங்கிருக்கிறோம், என்ன நிலையில் இருக்கிறோம்' என்ற சுய நினைவில்லாமலே சாலையோரம் அலங்கோலமான நிலையில் கிடக்கும் பலரைத் தமிழகமெங்கும் தினமும் காணலாம்.
மதுவை விற்றால் வருமானம் வரும்தான்; அதனால், உடலும் சமுதாயமும் எவ்வளவு சீர்கெடுகிறது? கண்ணைத் திறந்துகொண்டு யாராவது கிணற்றில் விழுவார்களா? ‘வருமானம் என்ற பெயரில் ஒட்டுமொத்த சமூகத்தையும் மதுவெனும் பாதாளத்தில் தள்ளி மூழ்கடிக்கும் நிர்வாகப் போதைக்கு என்ன தண்டனை?' 
பங்குசந்தை & பொருள்சந்தையில் தினவர்த்தகம்  செய்ய ஆமிபுரோக்கர் சார்ட் மற்றும் பயிற்சிவகுப்பு  அளிக்கிறோம்.மற்றும் ஆப்சன் வர்த்தகம் செய்பவர்களுக்கு உகந்த வகையில் சார்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9842799622.7845046626
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 453.
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் 
இன்னான் எனப்படுஞ் சொல்.
 உரை:
ஒருவரின் உணர்ச்சி, மனத்தைப் பொருத்து அமையும். அவர் இப்படிப்பட்டவர் என்று அளந்து சொல்வது அவர் சேர்ந்திடும் கூட்டத்தைப் பொருத்து அமையும்.
Translation:
Perceptions manifold in men are of the mind alone; 
The value of the man by his companionship is known.
Explanation:
The power of knowing is from the mind; (but) his character is from that of his associates.