7/4/2017... வெள்ளி..இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி -3 புள்ளிகள் சரிவுடன் 9262 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 14 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் சரிவுடன்வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் சரிவுடன் 9222 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
சங்கரா பில்டிங் 37% உயர்வு
சங்கரா பில்டிங் நிறுவனத்தின் பங்கு முதல் நாள் வர்த்தகத்தில் 37 சதவீதம் உயர்ந்து 632 ரூபாயில் முடிவடைந்தது. 460 ரூபாயில் இந்த பங்கு பட்டியலிடப்பட்டது. ஆனால் 555 ரூபாயில் வர்த்தகம் தொடங்கியது.
350 கோடி ரூபாய்க்கு இந்த நிறுவனம் நிதி திரட்டியது. கடந்த மார்ச் 22 முதல் 24-ம் தேதி வரை முதலீட்டு காலம் ஆகும். நிர்ணயம் செய்யப்பட்டதை விட 41 மடங்குக்கு பரிந்துரைகள் வந்தன.
மத்திய அரசு, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரியை, ஜூலை, 1 முதல் அமல்படுத்த திட்டமிட்டு உள்ளது.
இதன் மூலம், பலமுனை வரிகள் முடிவிற்கு வந்து, நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறை வரும். ஜி.எஸ்.டி.,யில், 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் என, நான்கு வகை வரி விகிதம் நிர்ணயிக்கப்பட உள்ளது.
விலை உயரும்புதிய வரி விதிப்பால், மொபைல் போன் சேவை, ஆயுள் காப்பீட்டை புதுப்பிப்பதற்கான பிரீமியம், வங்கி மற்றும் முதலீட்டு சேவைகள், வலைதளங்கள் மூலம் டிக்கெட் வாங்குவது, வை–பை, டி.டி.எச்., சேவைகள் ஆகியவற்றுக்கான கட்டணம் அதிகரிக்கும். தற்போதைய வரிச்சலுகைகள் காலாவதியாகும் என்பதால், வீட்டு வாடகை, ஆரோக்கிய பராமரிப்பு, பள்ளிக் கட்டணம், கூரியர் சேவைகள், ரயில் கட்டணம் ஆகியவை உயரும்.அத்தியாவசியப் பொருட்கள், இருசக்கர வாகனங்கள், நடுத்தர, சொகுசு கார்கள் ஆகியவற்றின் விலை குறையும். பெரும்பான்மையான மாநிலங்களில், திரையரங்க கட்டணம் குறையும்.
வீட்டு சாதனங்கள்அடுப்பு, ‘டிவி, வாஷிங் மிஷின்’ உள்ளிட்ட வீட்டு பயன்பாட்டு சாதனங்கள் விலை, 2 – 3 சதவீதம், உயர அல்லது குறைய வாய்ப்புள்ளது.குளிர்பானங்கள், சிகரெட், புகையிலை பொருட்கள் ஆகியவற்றின் விலை உயரும்.ஜி.எஸ்.டி., வரி விகிதம் குறித்து, மத்திய அரசின் இறுதி அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அறிக்கையை பொறுத்தே, எந்தெந்த பொருட்களின் விலை உயரும் அல்லது குறையும் என்பதை உறுதியாக கூற முடியும்.
நிப்டி சப்போர்ட் 9230,9200
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9280,9299
7 ஏப்ரல் details
டிவிடெண்ட்
mindtree
linde india
results
-----
spilit
-----
BONUS
-----
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 133000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM