** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday 28 February 2017

>>>>>>>>>>>> 28/2/2017 <<<<<<<<<<<<
இன்றைய பங்குவர்த்தகத்தில் நமக்கு லாபம் தந்த நிறுவனங்கள்...
######NSE PERFORMANCE #######
TOTAL 40000 PROFIT PER LOT..
ZEEL  + 6 RS PROFIT ( + 3900 RS PROFIT )
ASIANPAINT  + 15 RS PROFIT ( + 9000 RS PROFIT )
M&M   + 16 RS PROFIT ( + 6000 RS PROFIT )
BHEL  + 3 RS PROFIT ( + 15000 RS PROFIT )
INFRATEL - 4 RS LOSS ( - 6400 RS LOSS )
ADANIPORT + 3.80 RS PROFIT ( + 7000 RS PROFIT )

இன்றைய சந்தையில் லாபத்தை தந்துள்ளது.
ஆப்சன் வர்த்தகம்.
ASIANPAINT 1020 CE + 7 RS PROFIT. ( + 4200 RS PROFIT. )
ZEEL 520 CE + 2 RS PROFIT. ( + 1300 RS PROFIT. )
பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 130000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுக
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM

No automatic alt text available.

No automatic alt text available.
28/2/2017... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 43 புள்ளிகள் சரிவுடன்   8896 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 15 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8906 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
அவன்யூ சூப்பர் மார்ட்ஸ் ஐபிஓ......
சூப்பர் மார்க்கெட் நிறுவனமான அவென்யூ சூப்பர் மார்ட்ஸின் (டிமார்ட்) பொதுப்பங்கு வெளியீடுக்கு மார்ச் 8 முதல் 10 வரை விண்ணப்பிக்கலாம். மார்ச் 21-ம் தேதி இந்த பங்குகள், பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என்று தெரிகிறது.
இந்த நிறுவனத்துக்கு டிமார்ட் என்னும் பெயரில் 45 நகரங்களில் 118 சூப்பர் மார்க்கெட்கள் உள்ளன. கடந்த அக்டோபரில் பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் ஐபிஓ வெளியானது. அந்த நிறுவனம் ரூ.3,000 கோடி திரட்டியது. அதற்கடுத்து மிகப்பெரிய ஐபிஓ இதுவாகும். சுமார் ரூ.1,800 கோடி அளவுக்கு நிதி திரட்ட அவென்யூ சூப்பர் மார்ட்ஸ் திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் மதிப்பு ரூ.18,000 கோடி இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. ஒரு பங்கு விலையாக 300 ரூபாய் நிர்ணயம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரட்டப்படும் நிதியின் மூலம் கடன்களை அடைப்பது மற்றும் விரிவாக்கப்பணிகளுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பரில் ஐபிஓ அனுமதிக்காக செபியிடம் விண்ணப்பித்தது. டிசம்பர் 6-ம் தேதி அதற்கான அனுமதி கிடைத்தது.
கடந்த 2007-ம் ஆண்டு விஷால் ரீடெய்ல் நிறுவனம் பொதுப்பங்கு வெளியீடு செய்தது. அதன்பிறகு, ரீடெய்ல் துறையை சேர்ந்த நிறு வனம் பட்டியலிடுவது இப்போது தான். கடந்த நிதி ஆண்டில் (மார்ச் 31 2016 வரை) நிறுவனத்தின் வருமானம் ரூ.8,600 கோடியாக இருக்கிறது. நிறுவனத்தின் லாபம் ரூ.320 கோடியாகும்.
கடந்த 2016-ம் ஆண்டில் 26 நிறுவனங்கள் ஐபிஓ வெளியீடு செய்தன. இதன் மூலம் ரூ.26,494 கோடி நிதி சந்தையில் திரட்டப்பட்டது
விஜயா வங்கி காலாண்டு முடிவு; லாபம் ரூ.230 கோடி
விஜயா வங்கி, 2016 டிச., மாதத்­து­டன் முடி­வ­டைந்த காலாண்­டில், 230.28 கோடி ரூபாயை, நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது. 
இது, முந்­தைய ஆண்­டின் இதே காலாண்­டில், 52.61 கோடி ரூபா­யாக குறைந்து இருந்­தது. இதே காலத்­தில், அந்த வங்­கி­யின் மொத்த வரு­வாய், 3,237.02 கோடி ரூபா­யில் இருந்து, 3,714.37 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­து உள்­ளது.இதே காலத்­தில், அந்த வங்­கி­யின் மொத்த வசூ­லா­காத கடன், 4.32 சத­வீ­தத்­தில் இருந்து, 6.98 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. நிகர வசூ­லா­காத கடன், 2.98 சத­வீ­தத்­தில் இருந்து, 4.74 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துஉள்­ளது.
பிப்ரவரியில் ரூ.2,300 கோடி அந்நிய முதலீடு
கடந்த நான்கு மாதங்களாக அந்நிய முதலீடு வெளியேறிய சூழ்நிலையில், பிப்ரவரி மாதத்தின் மூன்று நாட்களில் ரூ.2,300 கோடி அளவுக்கு அந்நிய முதலீடு இந்திய சந்தைக்கு வந்துள்ளது. அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான நான்கு மாதங்களில் இந்திய பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தையில் இருந்து 80,310 கோடி ரூபாய் வெளியேறி இருக்கிறது.
பிப்ரவரி 1 முதல் 3 வரையி லான காலத்தில் இந்திய பங்குச் சந்தையில் ரூ.1,246 கோடியும், இந்திய கடன் சந்தையில் ரூ.1,098 கோடியும் முதலீடு செய்துள்ளது. மொத்தம் ரூ.2,344 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது
நிப்டி சப்போர்ட் 8875,8850
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8933,8975
28 feb details
spilits
-----
DIVIDENTS
------
result
---


பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 130000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1088
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் 
நண்ணாரும் உட்குமென் பீடு.
 உரை: 
களத்தில் பகைவரைக் கலங்கவைக்கும் என் வலிமை இதோ இந்தக் காதலியின் ஒளி பொருந்திய நெற்றிக்கு வளைந்து கொடுத்துவிட்டதே!.
Translation: 
Ah! woe is me! my might, That awed my foemen in the fight, 
By lustre of that beaming brow Borne down, lies broken now!.
Explanation: 
On her bright brow alone is destroyed even that power of mine that used to terrify the most fearless foes in the battlefield.

Image may contain: text