** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 30 June 2017

>>>>>>>>>>>> 30/6/2017 <<<<<<<<<<<<
இன்றைய பங்குவர்த்தகத்தில் நமக்கு லாபம் தந்த நிறுவனங்கள்...
######NSE PERFORMANCE #######
TOTAL 27000 PROFIT PER LOT..
BPCL + 10 RS PROFIT ( + 12000 RS PROFIT )
TCS + 20 RS PROFIT ( + 5000 RS PROFIT )
INFY + 4 RS PROFIT ( + 500 RS PROFIT )
YESBANK + 13 RS PROFIT ( + 4500 RS PROFIT )
இன்றைய சந்தையில் லாபத்தை தந்துள்ளது.
ஆப்சன் வர்த்தகம்.
BPCL 640 CE + 3 RS PROFIT ( + 2400 RS PROFIT )
TCS 2400 CE + 10 RS PROFIT ( + 2500 RS PROFIT )
பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 140000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுக
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.

Image may contain: 1 person, text

Image may contain: 1 person
30/6/2017... வெள்ளி..இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 12 புள்ளிகள் உயர்வுடன் 9504 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 167 புள்ளிகள் சரிவுடன்நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 9514 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
பங்கு வெளியீட்டில் ஆஸ்ட்ரன் பேப்பர்
குஜ­ராத்­தைச் சேர்ந்த ஆஸ்ட்­ரன் பேப்­பர் அண்ட் போர்டு மில் நிறு­வ­னம், கிராப்ட் பேப்­பர் எனப்­படும் கார்ட்­போர்டு தயா­ரிப்­பில் ஈடு­பட்டு வரு­கிறது.இந்­நி­று­வ­னம், புதிய தொழிற்­சா­லையை அமைக்­க­வும், பழைய கடன்­களை திரும்­பத் தர­வும், நடை­முறை மூல­தன தேவை­க­ளுக்­கா­க­வும் பங்­கு­களை வெளி­யிட்டு நிதி திரட்ட முடிவு செய்­துள்­ளது.இதற்­காக, பங்கு வெளி­யீடு தொடர்­பான ஆவ­ணங்­களை, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’யிடம் இந்­நி­று­வ­னம் வழங்­கி­உள்­ளது.ஒரு பங்கு, 10 ரூபாய் முக மதிப்பு வீதம், 1.40 கோடி பங்­கு­களை வெளி­யிட, இந்­நி­று­வ­னம் முடிவு செய்­துள்­ளது. செபி­யின் ஒப்­பு­த­லுக்கு பின், அடுத்த மூன்று மாதங்­களில், இப்­பங்கு வெளி­யீடு இருக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.இப்­பங்கு வெளி­யீட்டை நிர்­வ­கிக்­கும் பொறுப்பு, பான்­ட­மத் கேப்­பி­டல் அட்­வை­சர்ஸ் நிறு­வ­னத்­தி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. பங்கு வெளி­யீட்­டிற்கு பின், இந்­நி­று­வன பங்­கு­கள், மும்பை மற்­றும் தேசிய பங்­குச் சந்­தை­களில் பட்­டி­ய­லி­டப்­படும்.
பங்கு வெளியீட்டுக்கு வருகிறது ரிலையன்ஸ் அசெட் மேனேஜ்மென்ட்
ரிலை­யன்ஸ் சொத்து மேலாண்மை நிறு­வ­னம், பங்கு வெளி­யீட்­டின் மூலம் நிதி திரட்ட முடிவு செய்­து உள்­ளது.
அனில் அம்­பானி தலை­மை­யில் செயல்­படும், ரிலை­யன்ஸ் குழு­மத்­தைச் சேர்ந்த, ரிலை­யன்ஸ் நிப்­பான் லைப் அசெட் மேனேஜ்­மென்ட் நிறு­வ­னம், மியூச்­சு­வல் பண்டு உள்­ளிட்ட சொத்து நிர்­வ­கிக்­கும் தொழி­லில் ஈடு­பட்டு வரு­கிறது. இந்­நி­று­வ­னம் நிர்­வ­கிக்­கும் சொத்து மதிப்பு, 3.60 லட்­சம் கோடி ரூபாய் என்­ற­ள­வில் உள்­ளது. அதில், மியூச்­சு­வல் பண்­டின் பங்கு, 2.11 லட்­சம் கோடி ரூபாய். 
இந்­நி­லை­யில், ரிலை­யன்ஸ் நிப்­பான் லைப், பங்கு வெளி­யீட்­டின் மூலம் நிதி திரட்ட முடிவு செய்­து உள்­ளது. ஏற்­க­னவே, யு.டி.ஐ., மியூச்­சு­வல் பண்டு நிறு­வ­ன­மும், பங்கு வெளி­யீடு வாயி­லாக, நிதி திரட்ட திட்­ட­மிட்டு உள்­ளது.
காலாண்டு முடிவுகள்: 
என்ஐஐடி நிகர லாபம் 70% உயர்வு
என்ஐஐடி நிறுவனத்தின் நான்காவது காலாண்டு நிகரலாபம் 70 சதவீதம் அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிகர லாபம் ரூ.30.20 கோடியாக உள்ளது. புதிய ஒப்பந்தங்கள் காரணமாக நிகர லாபம் அதிகரித்துள்ளது என நிறுவனம் கூறியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகிறபோது நிறுவனத்தின் நிகர வருமானம் 51 சதவீதம் உயர்ந்து ரூ.361.50 கோடியாக உள்ளது.
மார்ச் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டின் ஒட்டுமொத்த நிகர லாபம் 3 சதவீதம் சரிந்து ரூ.65.1 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் ஆண்டு வருமான வளர்ச்சி 18 சதவீதமாக உள்ளது. 2016-17 ஆண்டில் நிறுவனம் ரூ.1,187.70 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. நிறுவனம் வளர்ச்சி மற்றும் புதுமையை நோக்கமாகக் கொண்ட பல உத்திகளில் முதலீடு செய்துள்ளது என்று நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராகுல் பட்வர்தன் கூறியுள்ளார். பணமதிப்பு நீக்கம் மற்றும் அந்நிய செலாவணி இழப்பிலும், கடந்த நிதியாண்டின் 4-வது காலாண்டில் மிக சிறப்பாகச் செயல்பட்டுள்ளோம் என்றார்.
நிப்டி சப்போர்ட் 9474,9444
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9555,9605
30 june  details
டிவிடெண்ட்
heomoto
tatacoffee
jswenergy
results
deepak fert
spilit
-----
BONUS
-----
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 144000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
Image may contain: outdoor and text

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1197

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் 
ஒருவர்கண் நின்றொழுகு வான்.
உரை: 
காமன், ஒரு பக்கமாக மட்டும் இருப்பதால், என்னைக் காதல் நோய் வருத்துவதையும், என் மேனியில் பசலை படர்வதையும் கண்டு கொள்ளமாட்டான் போலும்!.

 Translation: 
While Kaman rushes straight at me alone, 
Is all my pain and wasting grief unknown? .
Explanation: 
Would not cupid who abides and contends in one party (only) witness the pain and sorrow (in that party)?.