07/12/2017...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிவுடன் முடிந்தன.
நேற்றைய நிப்டி 74 புள்ளிகள் சரிவுடன் 10044 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 38 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது . ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 10064 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான அடிப்படை வட்டி விகிதம் (ரெப்போ) தற்போதுள்ள 6 சதவீதமாக தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதேசமயம் பணவீக்க விகிதம் சற்று உயரும் என மதிப்பிட்டுள்ளது.
நாடுமுழுவதும் பல்வேறு துறைகளிலும் தற்போது பொருளாதார பாதிப்புகளும், மந்தநிலையும் நிலவுகிறது. இதனால் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் வங்கி வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்க வேண்டும் என தொழில் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன.
இந்நிலையில். ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தலைமையிலான ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில் தற்போதுள்ள ரெபோ விகிதம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் தற்போதுள்ள 6 சதவீத வட்டி விகிதத்தையே தொடர்வது என முடிவு செய்யப்பட்டது. வட்டி விகிதங்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ரிசர்வ் வங்கி ஏற்கவில்லை
சி.எம்.எஸ்., இன்போ சிஸ்டம்ஸ்: பங்கு வெளியீட்டுக்கு வருகிறது
சி.எம்.எஸ்., இன்போ சிஸ்டம்ஸ் நிறுவனம், ஏ.டி.எம்., சேவைகள், பணம் வினியோகம் உள்ளிட்ட சேவைகளில் ஈடுபட்டு வருகிறது.இந்நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான, 'செபி'யிடம் விண்ணப்பித்து இருந்தது. இது தொடர்பான ஆவணங்களை பரிசீலித்த, 'செபி,' சி.எம்.எஸ்., இன்போ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின், புதிய பங்கு வெளியீட்டிற்கு அனுமதி வழங்கி உள்ளது.
இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 1,000 - 1,200 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு உள்ளது.இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டு பணிகளை, கோட்டக் மகிந்திரா கேப்பிட்டல், ஆக்சிஸ் கேப்பிட்டல், யு.பி.எஸ்., செக்யூரிட்டிஸ் ஆகியவை நிர்வகிக்க உள்ளன.இதையடுத்து, விரைவில் பங்கு வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பங்கு வெளியீடு முடிந்த பின், இந்நிறுவனத்தின் பங்குகள், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும். இதைத் தொடர்ந்து, பங்குகள் மீது வர்த்தகம் துவங்கும்.
நிப்டி சப்போர்ட் 10020,9990
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 10080,10130
7 dec
bonus
---
divident
---
results
jet airways
SPILITS
-----
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 170000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM