03/11/2017... வெள்ளி..இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 17 புள்ளிகள் சரிவுடன் 10423 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 81 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 10473 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
ஏர்டெல் நிகர லாபம் 76% சரிவு
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 73.5 சதவீதம் சரிந்திருக்கிறது.
டெக் மஹிந்திரா நிகர லாபம் 29.7% உயர்வு
நாட்டின் ஐந்தாவது பெரிய ஐடி நிறுவனமான டெக் மஹிந்திராவின் நிகர லாபம் 29.7 சதவீதம் உயர்ந்து ரூ.836.15 கோடியாக இருக்கிறது.
ஐடிபிஐ வங்கி நஷ்டம் ரூ.198 கோடி
பொதுத்துறை வங்கியான ஐடிபிஐ வங்கியின் செப்டம்பர் காலாண்டு நஷ்டம் ரூ.198 கோடியாகும்.
ஓஎன்ஜிசிநிகர லாபம்3.1% உயர்வு
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் எண்ணெய் மற்றும் எரிவாயு கார்ப்ரேஷன் (ஓஎன்ஜிசி) நிறுவனத்தின் நிகர லாபம் 3.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேரிகோ நிகர லாபம் ரூ.185 கோடி
நடப்பு நிதியாண்டு இரண்டாவது காலாண்டில் எப்எம்சிஜி நிறுவனமான மேரிகோ நிறுவனத்தின் நிகர லாபம் 2.48 சதவீதம் அதிகரித்துள்ளது.
நிப்டி சப்போர்ட் 10400,10390
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 10447,10470
3 nov details
டிவிடெண்ட்
exide
ongc
results
hindalco
pfc
uco
pnb
titan
spilit
-----
BONUS
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 170000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM