Wednesday, 30 November 2016
30/11/2016... புதன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி, உயர்வுடனேயே முடிந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சாதகமான சூழல், முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்தது, ரூபாயின் மதிப்பு உயர்வு... போன்ற காரணங்களால் வர்த்தகம் உயர்வுடனயே முடிந்தன.
நேற்றைய நிப்டி 15 புள்ளிகள் உயர்வுடன் 8142 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 23 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8162 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
எச்.சி.எல்., டெக்னாலஜிஸ் விற்பனை, கடந்த செப்., மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 11 ஆயிரத்து, 519.21 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 10 ஆயிரத்து, 096.75 கோடி ரூபாயாக குறைந்திருந்தது. இந்த காலாண்டில், இந்நிறுவனத்தின் மொத்த நிகர லாபம், 15.86 சதவீதம் அதிகரித்து, 1,739.76 கோடி ரூபாயில் இருந்து, 2,015.60 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
விப்ரோ நிறுவனத்தின் விற்பனை, 2016 செப்., மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 13 ஆயிரத்து, 896.80 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 12 ஆயிரத்து, 566.80 கோடி ரூபாயாக குறைந்திருந்தது. இந்த காலாண்டில், இந்நிறுவனத்தின் மொத்த நிகர லாபம், 7.61 சதவீதம் குறைந்து, 2,241 கோடி ரூபாயில் இருந்து, 2,070.40 கோடி ரூபாயாக சரிவடைந்து உள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தின் விற்பனை, 2016 செப்., மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 17,310 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 15,635 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், அந்த நிறுவனத்தின் நிகர லாபம், 6.12 சதவீதம் உயர்ந்து, 3,398 கோடி ரூபாயில் இருந்து, 3,606 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
ஐடி துறையில் முன்னணி நிறுவனமாக திகழும் இன்போசிஸ் இன்று தனது காலாண்டு நிகரலாபம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், நடப்பு நிதியாண்டில் ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில் நிறுவனத்தின் நிகரலாபம் 13.4 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும், முதல் காலாண்டில் ரூ.3436 கோடி லாபம் அடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்திய தணிக்கை குழுவின் புள்ளிவிபரத்தின் படி கடந்த ஆண்டு இதே காலத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் லாபம் ரூ.3028 கோடியாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிப்டி சப்போர்ட் 8111,8088
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8188,8222
30 nov details
divident
relults
balkrishna ind
gspl
gvkpower
punjloyd
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 120000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1008
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.
உரை:
வெறுக்கப்படுகிறவரிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சு மரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையல்ல!.
Translation:
When he whom no man loves exults in great prosperity,
'Tis as when fruits in midmost of the town some poisonous tree.
Explanation:
The wealth of him who is disliked (by all) is like the fruit-bearing of the etty tree in the midst of a town.

Subscribe to:
Posts (Atom)