25/8/2014 நிப்டி நிலைகள்...
Nasdaq 100 4,052.754,060.90+5.73+0.14%
FTSE 100 6,775.256,784.63-2.41-0.04%
S&P 500 1,988.411,993.54-3.96-0.20%
CAC 40 4,252.804,291.17-40.13-0.93%
Dow 30 17,001.2217,064.28-38.27-0.22%
DAX 9,339.179,414.39-62.36-0.66%
Hang Seng 25,017.0025,074.00-95.23-0.38%
வெள்ளியன்று முடிந்த அமெரிக்க சிறிய இறக்கத்தில்
முடிந்துள்ளது.ஆசியசந்தைகளும் இறக்கத்தில் வர்த்தகமாகிறது.
அதனையொட்டி நமது சந்தையும் 10 புள்ளிகள் இறக்கத்தில்
ஓப்பன் ஆகலாம் என எதிர்பார்க்கபடுகிறது.
இந்த வாரத்தில் 4 வர்த்தக தினங்களே உள்ளது.
29/8/2014 வெள்ளியன்று வினாயகர்சதுர்த்தியை முன்னிட்டு
சந்தைக்கு விடுமுறை.அதுமட்டுமல்லாமல் இந்த வாரம்
எக்ஷ்பைரி வாரம்.ஆதலால் முடிந்தமட்டும் பியூச்சர் டிரேடர்கள் பொசிசன் கேரி செய்வதை தவிருங்கள்.எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யவேண்டிய
வாரம்.
இன்றைய டேடாக்கள் என பார்த்தோமானால் இந்தியாவின் கரண்ட் அக்கவுண்ட்
டேடா மற்றும் அமெரிக்காவில் வெளிவரகூடிய புது வீடு விற்பனை பற்றிய
அறிவிப்புகள் சந்தையை கொண்டுசெல்லும்.
நிப்டி ரெசிடென்ஷ் 7929,7944,7999
நிப்டி சப்போர்ட் 7899,7888,7855