** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 21 June 2017

No automatic alt text available.

21/6/2017 MCX PERFORMANCE...
WHATSAPP 9842799622
LEAD 1 RS PROFIT 5000 RS PROFIT
CRUDEOIL 32 RS PROFIT 3200 RS PROFIT
21/6/2017... புதன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 4 புள்ளிகள் சரிவுடன் 9653 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 61 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது . ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் சரிவுடன் 9643 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
பங்கு வெளியீட்டுக்கு வருகிறது கெப்பாசிட்டி இன்ப்ரா புராஜக்ட்ஸ்.
கெப்­பா­சிட்டி இன்ப்ரா புரா­ஜக்ட்ஸ் நிறு­வ­னம், பங்கு வெளி­யீட்­டின் மூலம், 400 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்­துள்­ளது.
மஹா­ராஷ்­டிர மாநி­லம், மும்­பை­யைச் சேர்ந்த, கெப்­பா­சிட்டி இன்ப்ரா புரா­ஜக்ட்ஸ் நிறு­வ­னம், வீடு, வணிக வளா­கம் உள்­ளிட்ட கட்­டு­மான பணி­களில் ஈடு­பட்டு வரு­கிறது. இந்­நி­று­வ­னம், ஜன., நில­வ­ரப்­படி, 4,000 கோடி ரூபாய் மதிப்­புள்ள, 51 கட்­டு­மான திட்­டங்­களை செயல்­ப­டுத்தி வரு­கிறது. இந்­நி­லை­யில், இந்­நி­று­வ­னம், பங்கு வெளி­யீட்­டின் மூலம் நிதி திரட்ட முடிவு செய்­துள்­ளது.
கடந்த 3 ஆண்டுகளில் பிஎஸ்இ ஸ்மால்கேப் குறியீடு 72 சதவீதம் உயர்வு
கடந்த மூன்று ஆண்டுகளில் பிஎஸ்இ ஸ்மால்கேப் குறியீடு 72 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அதே சமயத்தில் சென்செக்ஸ் 34 சதவீதம் அளவுக்கு மட்டுமே உயர்ந்திருக்கிறது. கடந்த மே 31-ம் தேதியுடன் முடிவடைந்த மூன்று ஆண்டுகளில் இந்த உயர்வு கணக்கிடப்பட்டிருக்கிறது.
ஓர் ஆண்டு காலத்திலும், சென்செக்ஸை விட ஸ்மால்கேப் குறியீடு அதிகளவு உயர்ந்திருக்கிறது. மே 31-ம் தேதியுடன் முடிவடைந்த ஓர் ஆண்டு காலத்தில் பிஎஸ்இ ஸ்மால்கேப் குறியீடு 36.22 சதவீதம் உயர்ந்திருக்கிறது. மாறாக சென்செக்ஸ் 18.22 சதவீதம் மட்டுமே உயர்ந்திருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 9640,9625
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9670,9690
21 june details
divident
ghcl
havells
pc jewel
shriram trans
supreme ind
relults
----------
bonus
--------
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 140000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1189
பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார் 
நன்னிலையர் ஆவர் எனின்.
 உரை: 
பிரிந்து சென்றிட என்னை ஒப்புக் கொள்ளுமாறு செய்த காதலர் நலமாக இருப்பார் என்றால் என்னுடல் பசலை படர்ந்தே விளங்கிடுமாக!.
Translation: 
Well! let my frame, as now, be sicklied o'er with pain, 
If he who won my heart's consent, in good estate remain!.
Explanation: 
If he is clear of guilt who has conciliated me (to his departure) let my body suffer its due and turn sallow.

Image may contain: 1 person, text