13/4/2017...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 33 புள்ளிகள் சரிவுடன் 9203 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 59 புள்ளிகள் சரிவுடன்நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் சரிவுடன் 9193 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
டாடா பவர் மற்றும் அதானி பவர் ஆகிய நிறுவனங்கள் ஐந்து மாநிலங்களில் மின் கட்டணத்தை உயர்த்த உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. இதனால் குஜராத், ஹரியாணா, பஞ்சாப், மஹாராஷ்டிரா மற்றும் ராஜஸ் தான் ஆகிய மாநிலங்களில் இந்த நிறுவனங்கள் மின் கட்டணத்தை அதிகரிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
இந்த நிறுவனங்கள் இந்தோ னேஷியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்கின்றன. 2010-ம் ஆண்டு இந்தோனேஷியா அரசு தன்னுடைய ஏற்றுமதி விதிகளில் மாற்றம் செய்தது. இதன் காரண மாக மத்திய மின் உற்பத்தி ஒழுங்குமுறை ஆணையம் கட் டணங்களை உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கியது.
இந்த கட்டண உயர்வை அடுத்து, மாநில மின் நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. இதனைத் தொடர்ந்து அடுத்து ஐந்தாண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த இரு நிறுவனங்களும் 8620 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு காரணமாக, பங்கு வர்த்தகத்தில் இரு பங்குகளும் கடும் சரிவை சந்தித்தன. அதானி பவர் பங்கு 15.93 சதவீதம் சரிந்து 37.20 ரூபாயில் முடிவடைந்தது. டாடா பவர் பங்கு 1.84 சதவீதம் சரிந்து 85.45 ரூபாயில் முடிவடைந்தது.
ஜெனரல் இன்சூரன்ஸ் பங்கு வெளியீடு
பொது காப்பீட்டு துறையில், முதல் நிறுவனமாக, ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், விரைவில் பங்கு வெளியீட்டில் களமிறங்க உள்ளது.
மத்திய அரசு, வரும் நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களில், தான் கொண்டுள்ள பங்குகளில், குறிப்பிட்ட சதவீதத்தை விற்று, 72,500 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டு உள்ளது. அதில், பொதுத் துறையைச் சேர்ந்த, நான்கு காப்பீட்டு நிறுவனங்களின் மூலம் மட்டும், 11 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளது.அதன்படி, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், ஓரியன்டல், யுனைடெட், நேஷனல் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு வெளியீட்டுக்கு, மத்திய அமைச்சரவை, கடந்த ஜனவரியில் ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், பொதுத் துறை நிறுவனங்களில், முதல் நிறுவனமாக, ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், விரைவில், பங்கு வெளியீட்டில் களமிறங்க உள்ளது. ஜி.ஐ.சி., பங்கு வெளியீட்டு பணிகளை மேற்கொள்ள, எட்டு நிறுவனங்களை நியமித்துள்ளது.
அயு பைனான்சியர்ஸ், பி.எஸ்.பி., புராஜக்ட்ஸ் நிறுவனங்கள், விரைவில், பங்கு வெளியீட்டின் மூலம் நிதி திரட்ட உள்ளன.
நிப்டி சப்போர்ட் 9160,9120
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9245,9288
13 apr
spilits
----
divident
---
results
infy
relpower
bajaj corp
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 135000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM