"சின்ன வயதில் நான் நிறையத் தெரிந்து கொண்டதாக எண்ணிணேன். வயதாக ஆக நான் மேலும் மேலும் அறிந்து கொண்ட போது, ஒரு விசித்திரம் உருவானது. அதிகமாக நான் எதை அறிந்து கொண்டேன் என்ற விழிப்புணர்வு எனக்குள் விளங்க விளங்க நான் அறிந்ததெல்லாம் மிகக் குறைவானவையே என்று உணர்ந்தேன்."
- [சாக்ரடீஸ் தன் கடைசி நிமிடங்களில் சீடர்களிடம் கூறியவை..]
- [சாக்ரடீஸ் தன் கடைசி நிமிடங்களில் சீடர்களிடம் கூறியவை..]