** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 14 January 2015

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.  மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 336: 
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் 
பெருமை உடைத்துஇவ் வுலகு.
உரை: 
இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாக் கொண்டதாகும்.
Translation: 
Existing yesterday, today to nothing hurled!- 
Such greatness owns this transitory world.
Explanation: 
This world possesses the greatness that one who yesterday was is not today.