14/1/2015....புதன்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
நேற்றைய நமது நிப்டி 23 புள்ளிகள் சரிந்து 8300 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. வார வர்த்தகத்தின் இரண்டாவது நாளான நேற்று ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், சரிவுடன் முடிவடைந்துள்ளது.
நேற்றைய அமெரிக்க நல்ல உயர்வில் ஓப்பன் ஆகி இறுதியில் 27 புள்ளிகள் சரிந்து வர்த்தகமாகிறது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகள் சிறு உயர்வுடன் வர்த்தகமாகிறது.நமது சந்தை இன்று 10 புள்ளிகள் உயர்வுடன் 8310 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது
.நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8344,8399
நிப்டி சப்போர்ட் 8255,8211
இன்று வெளியாகும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்..
Bajaj Fin.
LIC Housing Fin.
Yes Bank
TV18 Broadcast
Bajaj Finserv
இன்றைய முக்கிய டேடாக்கள்
இந்தியாவின் மொத்த விலை குறியீட்டு எண்
அமெரிக்காவின் ஏற்றுமதி,இறக்குமதி விலை விவரங்கள்.
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
FTSE 100 6,542.20 6,558.83 +40.78 +0.63%
S&P 500 2,023.04 2,056.93 -5.22 -0.26%
CAC 40 4,290.28 4,310.58 +62.04 +1.47%
Dow 30 17,613.68 17,923.01 -27.16 -0.15%
DAX 9,941.00 9,978.94 +159.10 +1.63%
Hang Seng 24,244.00 24,320.00 +28.03 +0.12%