21/11/2014 .வெள்ளி.நிப்டி நிலைகள்..http://panguvarthagaulagam.blogspot.in/.
நேற்றைய நமது நிப்டி 19 புள்ளிகள் உயர்வுடன் 8402 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.
நேற்றைய வர்த்தகநேர துவக்கத்தில் உயர்வுடன் துவங்கிய பங்குசந்தைகள் முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்க தொடங்கியதால் சற்று நேரத்திலேயே சரிவை சந்தித்தன. ஆனால் ஐடி., மருத்துவம் தொடர்பான பங்குகள் விலை உயர்ந்ததால் இறுதியில் பங்குசந்தைகள் உயர்வுடன் முடிந்தன.
நேற்றைய அமெரிக்கசந்தையான டொவ்ஜொன்ஷ் 33 புள்ளிகள் உயர்வுடன் முடிந்துள்ளது.ஆசிய சந்தைகள் எந்தவித மாற்றமும் இல்லாமல் வர்த்தகமாகிறது.
நமது நிப்டி இன்று 10 புள்ளிகள் உயர்வுடன் 8412 என்னும் புள்ளிகளில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எட்டரை மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்தது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ஒரு டாலர் 61.99 ரூபாய் வரை சென்றது. கடந்த மார்ச் மாதத்துக்கு பிறகு இந்த விலைக்கு செல்வது இப்போதுதான். வர்த்தகத்தின் முடிவில் 22 பைசா சரிந்து 61.96 ரூபாயில் முடிவடைந்தது. வங்கிகள் மற்றும் எண்ணெய் இறக்குமதியாளர்களிடையே டாலருக்கான தேவை அதிகரித்தன் காரணமாக டாலர் மதிப்பு உயர்ந்து ரூபாய் மதிப்பு சரிந்தது.
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8422,8444
நிப்டி சப்போர்ட் 8390,8366,9333
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
FTSE 100 6,678.90 6,696.82 -17.70 -0.26%
S&P 500 2,052.75 2,053.84 +4.03 +0.20%
CAC 40 4,234.21 4,264.73 -31.98 -0.75%
Dow 30 17,719.00 17,720.44 +33.27 +0.19%
DAX 9,483.97 9,487.69 +11.17 +0.12%
Hang Seng 23,359.00 23,372.00 +9.36 +0.04%