20/10/2014 திங்கள் நிப்டி நிலைகள்....
வெள்ளியன்று முடிந்த நமது சந்தை 31 புள்ளிகள் உயர்வுடன் 7779 என்னும் புள்ளியில் முடிந்தது.இன்றைய சந்தை நிலவரத்தை பார்த்தோமானால் ஹரியானா மற்றும் மகாராஷ்டிரம் தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க பெற்ற வெற்றி சந்தையை உயர்த்தும் மேலும் டீசல் விலை 3.40 குறைந்ததும் இன்று சந்தையை கேப் அப்பில் ஓப்பன் ஆக வழிவகுக்கும்.
நமது சந்தை 140 புள்ளிகள் உயர்வுடன் 7919 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கிறேன்
நிப்டி சப்போர்ட் 7824,7777
நிப்டி ரெசிடென்ஷ் 7866,7919
நீண்ட கால முதலீட்டாளர்கள் கெய்ரன் இந்தியா பங்கில் முதலீடு செய்யவும்
NASDAQ 100 3,815.47 3,848.98 +50.19 +1.33%
FTSE 100 6,310.29 6,312.97 +114.38 +1.85%
S&P 500 1,886.75 1,898.16 +23.99 +1.29%
CAC 40 4,033.18 4,040.70 +114.56 +2.92%
Dow 30 16,380.41 16,427.38 +263.17 +1.63%
DAX 8,850.27 8,850.27 +267.37 +3.12%
Hang Seng 23,123.00 23,310.00 +99.79 +0.43%

சந்தையை பாதிக்கும் காரணிகள் என பார்த்தோமானால் எபோலா வைரஷ் பற்றிய அச்சுறுத்தல் சந்தையை பாதிக்கும்.
வெள்ளியன்று முடிந்த அமெரிக்க சந்தைகள் 263 புள்ளிகள் உயர்ந்தது.அதனையொட்டி ஆசிய சந்தைகளும் நல்ல உயர்வில் வர்த்தகமாகிறது.நிப்டி சப்போர்ட் 7824,7777
நிப்டி ரெசிடென்ஷ் 7866,7919
நீண்ட கால முதலீட்டாளர்கள் கெய்ரன் இந்தியா பங்கில் முதலீடு செய்யவும்
NASDAQ 100 3,815.47 3,848.98 +50.19 +1.33%
FTSE 100 6,310.29 6,312.97 +114.38 +1.85%
S&P 500 1,886.75 1,898.16 +23.99 +1.29%
CAC 40 4,033.18 4,040.70 +114.56 +2.92%
Dow 30 16,380.41 16,427.38 +263.17 +1.63%
DAX 8,850.27 8,850.27 +267.37 +3.12%
Hang Seng 23,123.00 23,310.00 +99.79 +0.43%
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9942792444,9842799622