26/05/2015.. செவ்வாய்... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்று வர்த்தகநேர துவக்கத்தில், 131 புள்ளிகள் சரிவுடன் துவங்கிய சென்செக்ஸ், வர்த்தகநேர இறுதியில் கடும் சரிவுடன் (314) புள்ளிகள் சரிவுடன் முடிவடைந்துள்ளது.
நேற்றைய நமது நிப்டி 88 புள்ளிகள் சரிந்து 8370 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 53 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 300 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8380 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
கும்பகோணத்தைத் தலைமையிடமாக கொண்டுள்ள சிட்டி யூனியன் வங்கி, 475 கிளைகள், 1,086 ஏ.டி.எம்., மையங்களுடன் இயங்கி வருகிறது. ஏ.டி.எம்., மையங்களில், 50 சதவீதம் தமிழகத்திலும்; 25 சதவீதம், ஒன்றுபட்ட ஆந்திராவிலும்; மீதமுள்ள, 25 சதவீதம், நாட்டின் இதர பகுதிகளிலும் உள்ளன. இதை, 500 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வங்கியின் மொத்த வர்த்தகம், கடந்த நிதியாண்டில், 10 சதவீதம் உயர்ந்து, 42,164 கோடி ரூபாயாகி உள்ளது. வங்கி வாடிக்கையாளரின் டிபாசிட் மற்றும் கடன் அளிக்கப்பட்ட தொகை, கடந்த ஆண்டை விட, முறையே, 9.35 சதவீதமும், 11.50 சதவீதமும் உயர்ந்து, 24,075 கோடி ரூபாயாகவும், 18,089 கோடி ரூபாயாகவும் உள்ளது. வங்கியின் நிகர லாபம், கடந்த நிதியாண்டைக் காட்டி லும், 13.82 சதவீதம் உயர்ந்து, 395 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது; நிகர மதிப்பு, 2,006 கோடி ரூபாயிலிருந்து, 2,666 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. கடந்த மார்ச், 31ம் தேதியுடன் முடிவடைந்த, நான்காவது காலாண்டில், வங்கியின் நிகர லாபம், கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தை விட, 19 சதவீதம் அதிகரித்து, 99.08 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வங்கி, 110வது ஆண்டை கொண்டாடுவதையொட்டி, பங்குதாரர்களுக்கு, 110 சதவீத, 'டிவிடெண்ட்' அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் (எஸ்பிஐ) மார்ச் காலாண்டு நிகர லாபம் 23 சதவீதம் உயர்ந்து 3,742 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 3,040 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது.
மொத்த வருமானம் 15 சதவீதம் உயர்ந்து ரூ.48,616 கோடியாக உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.42,443 கோடி ரூபாயாக இருந்தது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 20% உயர்ந்து ரூ.13,102 கோடியாக உள்ளது. 2013-14-ம் நிதி ஆண்டில் 10,891 கோடி ரூபாயாக இருந்தது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் மொத்த வருமானம் 13% உயர்ந்து 1,74,973 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த 2013-14ம் நிதி ஆண்டில் 1,54,904 கோடி ரூபாயாக இருந்தது.
ஒரு பங்குக்கு ரூ.3.50 டிவிடெண்ட் வழங்குவதாக எஸ்பிஐ அறிவித்திருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 8360,8340,8310
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8390,8420,8470
இன்று கீழ்கண்ட பங்குகளின் காலாண்டு முடிவுகள் வெளிவருகிறது.
தினவணிகர்கள் இந்த பங்குகளில் கவனத்துடன் வர்த்தகம் செய்யவும்.
26-May-2015Details
Dividends
Reliance Industrial Infrastructure Ltd
Results
ABG Shipyard Ltd
Ballarpur Industries Ltd
Bharat Heavy Electricals Ltd
CCL Products (India) Ltd
D B Realty Ltd
Dish TV India Ltd
Gujarat Alkalies & Chemicals Ltd
Gulf Oil Lubricants India Ltd
IDBI Bank Ltd
IFCI Ltd
Kaveri Seed Company Ltd
Kolte Patil Developers Ltd
Maharashtra Seamless Ltd
Reliance Power Ltd
Ruchi Soya Industries Ltd
Sunteck Realty Ltd
Suven Life Sciences Ltd
Tata Motors Ltd
Tech Mahindra Ltd
Thermax Ltd
United Spirits Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.