நேற்று நாம் எதிர்பார்த்தமாதிரியே நிப்டி நல்ல கேப் அப் ஓப்பனாகி 7744 ரெசிடென்சை உடைத்து 7767 ல் குலோஷ் ஆகியுள்ளது.
நேற்றைய பேங்க் நிப்டி பெரியளவில் உயரவில்லை.இன்று பேங்க் நிப்டியில் உயர்வை எதிர்பார்க்கலாம்.
அமெரிக்க சந்தைகள் நல்ல ஏற்றத்தில் முடிந்துள்ளது.முக்கியமாக அமெரிக்காவின் 17000 ஐ தாண்டி குலோஷ் ஆகியுள்ளது..அடுத்து அமெரிக்காவின் நாஷ்டாக் 4000
ஐயும்
S&P 500 நோக்கி வர்த்தகமாகிறது .அதேபோல் ஆசிய சந்தைகளும் உயர்வில்
வர்த்தகமாகிறது.இதன் எதிரொலியாக நமது சந்தையும் 30 புள்ளிகளுக்கு மேல்
உயர்வில் ஓப்பனாக வாய்ப்புள்ளது.நமது தேசிய நிப்டி 7808 ஐ தாண்டினால் 7878
என்ற புதிய உச்சபட்ச விலையை தொடும்.
நிப்டி ரெசிரென்ஷ் 7808 ,7878
சப்போர்ட் 7777,7744
பேங்க் நிப்டி ரெசிடென்ஷ் 15500,15700
சப்போர்ட் 15400,15300