** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 26 September 2014

26/9/2014  நிப்டி நிலைகள்..

நேற்றைய நமது சந்தை 90 புள்ளிகள் இறக்கத்துடன் 7911
என்னும் புள்ளீயில் நிலைகொண்டது.
நாம் எதிர்பார்த்தபடியே 100 புள்ளிகள் இறங்கியது.
நேற்றைய அமெரிக்க சந்தையும் 264 புள்ளிகள் கீழறங்கி
முக்கிய சப்போர்ட்டான 17000 புள்ளிகளை உடைத்துள்ளது.
தற்போதைய ஆசிய சந்தைகளும் அரை சதவீதம் இறக்கத்தில்
வர்த்தகமாகிறது.
உள்ளபடியே நமதுசந்தையும் அரைசதவீதம் கேப்டவுனாக
ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.
40 புள்ளிகள் டவுனாக 7871 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகும்
என எதிர்பார்க்கிறேன்.
இன்றைய நிப்டி  7855 என்னும் புள்ளி சப்போர்ட்டாகவும் 7945
ரெசிடெண்டஷ் ஆகவும் இருக்கும்.

நிப்டி சப்போர்ட் 7855,7808
நிப்டி ரெசிடென்ஷ் 7945,7995.

நீண்ட கால முதலீட்டாளர்கள் இந்த இறக்கத்தை பயன்படுத்தி
நல்ல பங்குகளில் முதலீடு செய்து லாபமீட்டவும்.

 NASDAQ 100 4,007.82 4,087.19 -86.49 -2.11%
 FTSE 100 6,639.71 6,726.40 -66.56 -0.99%
 S&P 500 1,965.99 1,997.32 -32.31 -1.62%
 CAC 40 4,355.28 4,430.50 -58.44 -1.32%
 Dow 30 16,945.80 17,204.86 -264.26 -1.54%
 DAX 9,510.01 9,718.11 -151.96 -1.57%
 Hang Seng 23,601.00 23,631.00 -167.13 -0.70%


எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9942792444