15/10/2018... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவை சந்தித்து உள்ளன. நேற்றைய வர்த்தகம் துவங்கும் போதே சரிவுடன் துவங்கிய வர்த்தகம், முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்ததால் நேற்றைய வர்த்தகம் நாள் முழுக்க சரிவில் முடிந்தன.
நேற்றைய நமது நிப்டி 237 புள்ளிகள் உயர்ந்து 10407 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 287 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 280 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 10427 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
பங்கு வெளியீட்டுக்கு வருகிறது ‘இமாமி சிமென்ட்’ நிறுவனம்.
இமாமி சிமென்ட்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் விண்ணப்பித்துள்ளது.
இமாமி சிமென்ட் நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலமாக, 1,000 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டு உள்ளது.
இதில், 500 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், மீதி, 500 கோடி ரூபாய்க்கு, நிறுவனர்கள், பங்குதாரர்கள் ஆகியோரின் பங்குகளையும் விற்பனைக்கு விடுக்க உள்ளது.பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை, கடன்களை அடைக்கவும் நிர்வாகச் செலவுகளுக்காகவும் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ஐ.ஐ.எப்.எல்., ஹோல்டிங்ஸ், ஆக்சிஸ் கேப்பிட்டல், சி.எல்.எஸ்.ஏ., இந்தியா, எடெல்வைஸ் பைனான்ஷியல் சர்வீசஸ் மற்றும் நோமுரா பைனான்ஷியல் அட்வைஸரி அண்ட் செக்யூரிட்டீஸ் இந்தியா ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்ள இருக்கின்றன.இமாமி சிமென்ட் நிறுவனம், மூன்று தொழிற்சாலைகளை தற்சமயம் இயக்கி வருகிறது. கூடுதலாக ஒரு தொழிற்சாலையை அமைக்கவுள்ளது.
நிப்டி சப்போர்ட் 10365,10258
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 10535,10599
15-Oct-2018 Details
Dividends
-----
Results
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.

Delta Corp Ltd | |||||||||
Indiabulls Housing Finance Ltd | |||||||||
IndusInd Bank Ltd | |||||||||
Network 18 Media & Investments Ltd | |||||||||
South Indian Bank Ltd | |||||||||
Trident Ltd | |||||||||
TV18 Broadcast Ltd | 16-Oct-2018 Details | Results | CRISIL Ltd | Federal Bank Ltd | Hero MotoCorp Ltd | Infosys Ltd | Jammu and Kashmir Bank Ltd | Mahindra CIE Automotive Ltd |
9842746626,9842799622.