23/3/2017...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 91 புள்ளிகள் சரிவுடன் 9030 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 6 புள்ளிகள் சரிவுடன்நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 9070 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
பங்கு வெளியீட்டுக்கு அனுமதி; தயாராகும் ஹட்கோ நிறுவனம்.
ஹட்கோ நிறுவனத்தின், பங்கு வெளியீட்டுக்கு, ‘செபி’ அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களில், தன் வசம் உள்ள பங்குகளை வெளியிட்டு, 56 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. பொதுத்துறையைச் சேர்ந்த ஹட்கோ, வீட்டு வசதி திட்டங்களுக்கு, கடன் வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின், 100 சதவீத பங்குகளை, மத்திய அரசு கொண்டுள்ளது. ஹட்கோ, பங்குச் சந்தையில், பங்குகளை வெளியிட்டு, நிதி திரட்ட ஒப்புதல் கேட்டு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபியிடம், கடந்த ஜன., மாதம், வரைவு அறிக்கையை தாக்கல் செய்தது. தற்போது, ஹட்கோ பங்கு வெளியீட்டுக்கு, செபி ஒப்புதல் அளித்துள்ளது.இதுகுறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நிறுவனத்தின் செலுத்திய மூலதனம், 2016 மார்ச் வரை, 2,001 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. மத்திய அரசு, 10 சதவீத பங்குகளை வெளியிட்டு, நிதி திரட்ட உள்ளது. இதற்கு, செபி ஒப்புதல் அளித்துள்ளதால், விரைவில், பங்கு வெளியீட்டு பணிகள் துவங்கப்படும். ஐ.டி.பி.ஐ., கேப்பிட்டல், நொமுரா பைனான்சியல் அட்வைசரி, எஸ்.பி.ஐ., கேப்பிட்டல், ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ் ஆகியவை, பங்கு வெளியீட்டுக்கான மேலாண்மை பணிகளை மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.
நிப்டி சப்போர்ட் 9009,8988
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9060,9099
23 march
spilits
-----
divident
ajantha pharma
engineers india
-----
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 132000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
ShareMarket
Share Market, sensex, nifty, gold rate, gold, ncx, bse,nse, america stock exchange, equity, commodity
PANGUVARTHAGAULAGAM.BLOGSPOT.COM