** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 26 November 2014

உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவன் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் இன்று.

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்..
குறள் 289: 
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல 
மற்றைய தேற்றா தவர்.
உரை:
அடுத்தவர் பொருளைத் திருடுவதைத் தவிர வேறொன்றும் தெரியாதவர் தகுதி அற்ற அந்தச் செயல்களாலேயே அழிந்து போவார்.
Translation: 
Who have no lore save that which fraudful arts supply, 
Acts of unmeasured vice committing straightway die.
Explanation: 
Those, who are acquainted with nothing but fraud, will perish in the very commission of transgression.