** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 6 January 2015

"நம்மிடம் ஏதுமில்லை" என்று நினைப்பது ஞானம்..
"நம்மைத் தவிர ஏதுமில்லை" என நினைப்பது ஆணவம்.
ஞானம் பணிந்து பணிந்து வெற்றிமேல் வெற்றியாகப் பெறுகிறது.
ஆணவமோ நிமிர்ந்து நின்று அடி வாங்குகிறது...
- கவிஞர் கண்ணதாசன்
- அர்த்தமுள்ள இந்துமதம் நூலிலிருந்து