** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 22 September 2014

22/9/2014  நிப்டி நிலைகள்....

வெள்ளியன்று முடிந்த நமது சந்தை 6 புள்ளிகள் உயர்வுடன்
8121 என்ற புள்ளியில் நிலை கொண்டது.
அதேபோல் வெள்ளியன்று முடிந்த அமெரிக்க சந்தைகள்
சிறிய உயர்வுடன் முடிந்துள்ளன..ஆனால் தற்போது வர்த்தகம்
ஆகி வரும் ஆசிய சந்தைகள் 1 சதவீதம் சரிவுடன் வர்த்தகம் 
ஆகிறது.இதன் எதிரொலி நமது சந்தையை பாதிக்கும்.
நமது சந்தையும் 30 புள்ளிகள் சரிவுடன் ஓப்பன் ஆக 
வாய்ப்புள்ளது..
மேலும் இந்த வாரம்  செப்டம்பர் மாத எப் அண்ட் ஓ எக்சைபரி
வாரமாகும்.இந்த வாரம் அதிக வாலடைலிட்டியை காணலாம்.
100 புள்ளிகள் வரை இறக்கம் கண்டு அதன்பின் ஏற்றம் காண
வாய்ப்புள்ளது.
இன்றைய முக்கிய டேடாக்கள் என பார்த்தோமானால் சீனாவின்
உற்பத்தியாளர் குறியீடும் அமெரிக்காவின் வீடு விற்பனை
பற்றிய டேடா சந்தையில் சலசலப்பை ஏற்படுத்தும்.
நமது சந்தை 30 புள்ளிகள் இறக்கத்துடன் 8090 என்னும் புள்ளியில்
ஓப்பன் ஆகலாம் என எதிர்பார்க்கிறேன்.

நிப்டி சப்போர்ட் 8090,8070,8030

நிப்டி ரெசிடென்ஷ் 8130,8150,8180

நீண்ட கால முதலீட்டாளர்கள் பெடரல் வங்கி பங்கை
124என்னும் விலையில் வாங்கலாம்.இலக்காக 145 என்னும்
வைத்து கொள்ளவும்..


1.வர்த்தக பரிந்துரைகள்
2.பயிற்சிவகுப்புகள்
3.ரியல்டைம் டேடா
4.டீமேட் மற்றும் டெரெடிங் அக்கவுண்ட் ஓப்பனிங்.
பயிற்சிவகுப்புகள் பற்றிய விபரங்கள் அறிய அழைக்கவும்
9842746626,9842799622,9942792444.


 NASDAQ 100 4,100.09 4,118.91 -2.99 -0.07%
 FTSE 100 6,837.92 6,876.00 +18.63 +0.27%
 S&P 500 2,010.40 2,019.26 -0.96 -0.05%
 CAC 40 4,461.22 4,492.39 -3.48 -0.08%
 Dow 30 17,279.74 17,350.64 +13.75 +0.08%
 DAX 9,799.26 9,891.20 +1.13 +0.01%
 Hang Seng 23,997.00 24,043.00 -309.16 -1.27%