24/04/2015... வெள்ளி... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
வாரத்தின் நான்காம் நாளில் ஏற்றத்துடன் ஆரம்பித்த இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன. ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட சரிவு காரணமாகவும், முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குகளை விற்பனை செய்ததாலும் இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன.
நேற்றைய நமது நிப்டி 31 புள்ளிகள் சரிந்து 8398 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 20 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 8428 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8360,8330,8280
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8420,8480,8500
யெஸ் வங்கியின் நான்காம் காலாண்டு நிகர லாபம் 28 சதவீதம் உயர்ந்து 551 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் நிகர லாபம் 430 கோடி ரூபாயாக இருந்தது..
24-Apr-2015Details
Dividends
HCL Technologies Ltd
Board Meetings
Cholamandalam Investment & Finance Comp
Fag Bearings India Ltd
Indiabulls Housing Finance Ltd
Infosys Ltd
Siemens Ltd
Supreme Industries Ltd
AGM
Clariant Chemicals (India) Ltd
Fag Bearings India Ltd
Results
Cholamandalam Investment & Finance Comp
Fag Bearings India Ltd
Indiabulls Housing Finance Ltd
Infosys Ltd
Siemens Ltd
Supreme Industries Ltd
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.