** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 12 June 2017

12/06/2017... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 21 புள்ளிகள் உயர்வுடன் 9668 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 82 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் சரிவுடன் 9648  என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
காலாண்டு முடிவுகள்:
ஐடிசி நிகர லாபம் 12% உயர்வு
ஐடிசி நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 12 சதவீதம் உயர்ந்து ரூ.2,669 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நிகர லாபம் ரூ.2,380 கோடியாக இருந்தது.
மார்ச் காலாண்டில் விற்பனை 6.15 சதவீதம் உயர்ந்து ரூ.15,008 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.14,138 கோடியாக இருந்தது. ஒரு ரூபாய் முக மதிப்புள்ள பங்குக்கு ரூ.4.75 டிவிடெண்ட் வழங்க நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது.
சன் பார்மா நிகர லாபம் 14% சரிவு
மருந்து துறை நிறுவனமான சன் பார்மாவின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 14 சதவீதம் சரிந்து ரூ.1,223 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலம் ரூ.1,416 கோடியாக இருக்கிறது.
செயல்பாடுகளின் மூலம் கிடைத்த வருமானமும் ரூ.7,415 கோடியில் இருந்து ரூ.6,825 கோடியாக சரிந்திருக்கிறது. ஒரு பங்குக்கு ரூ.3.5 டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது.
ஜி.எஸ்.டி., வரி விதிப்பு, வரும் ஜூலை முதல் அமல்­ப­டுத்­தப்­பட உள்­ளது. இது பல்­வேறு துறை­க­ளுக்கு தற்­போது உள்­ளதை விட குறை­வா­க­வும், சில­வற்­றிற்கு அதி­க­மா­க­வும் உள்­ளது. இருப்­பி­னும், ஹைபி­ரிட் கார்­கள் மற்­றும் கம்ப்­யூட்­டர் ஹார்­டு­வேர் போன்­ற­வற்­றின் மீதான வரி­கள் குறைக்­கப்­பட வாய்ப்பு இருக்­கிறது. ஏப்­ரல் மாதத்­தின், ஐ.ஐ.பி., விப­ரம், இந்த வாரம் வெளி­வர உள்­ளது. கடந்த வாரம், மூல­தன உற்­பத்தி துறை விவ­ரம் வெளி­வந்­தது. ஐ.ஐ.பி., 2.8 சத­வீ­தம் ஆக உய­ரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. நுகர்­வோர் பண­வீக்க விகி­தம், 2.9ல் இருந்து, 2.7 ஆக குறைய வாய்ப்­புள்­ளது. அது­போல, மொத்­த­விலை பண­வீக்க குறி­யீட்டு எண், 3.8ல் இருந்து 3.3 ஆக குறைய வாய்ப்பு உள்­ளது. இவை சந்தை விலை உயர்­வுக்கு வழி­வ­குக்­கும்.

நடப்பு நிதி­யாண்­டின் முதல் காலாண்டு அட்­வான்ஸ் டேக்ஸ் விப­ரம் வர இருக்­கிறது. ஜூன் 16 முதல் பெட்­ரோல், டீசல் விலை­யா­னது கச்சா எண்­ணெய் விலைக்­கேற்ப மாற்­றப்­படும். இது எண்­ணெய் சுத்­தி­க­ரிப்பு நிறு­வ­னங்­க­ளுக்கு சாத­க­மாக அமை­யும். இத்­து­டன், அமெ­ரிக்க மத்­திய வங்­கி­யின் வட்டி குறித்த கூட்­டம், ஜூன் 13 – 14ம் தேதி­களில் நடை­பெற உள்­ளது. வட்டி விகி­தம் 0.25 சத­வீ­தம் அதி­க­ரிக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. மேலும், பேங்க் ஆப் இங்­கி­லாந்து, பேங்க் ஆப் ஜப்­பான் ஆகி­ய­வற்­றின் வட்­டி­வி­கி­தம் குறித்த கூட்­டம், இந்த வாரம் நடை­பெற உள்­ளது. தேசிய பங்கு சந்தை குறி­யீட்டு எண், நிப்டி தின­சரி முடி­வு­கள் 9600க்கு மேல் இருந்­தால், ஏறு­மு­கம் நீடிக்­கும் என எதிர்­பார்க்­க­லாம். அடுத்த இலக்கு, 9740 மற்­றும் 9820 ஆகும். சப்­போர்ட் 9580 ஆகும்
நிப்டி சப்போர்ட் 9625,9580
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9695,9720
12  june details
divident
jsw steel
------
bonus
----
results
---------
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 140000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM