16/9/2016... வெள்ளி..இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இரண்டாவது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. நாள் முழுவதும் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடனேயே காணப்பட்டன.பெரும்பாலான நிறுவனங்கள் தங்களின் 2ம் காலாண்டு நிகர லாபம் குறித்த விபரங்களை வெளியிட்டன. இதில் பல நிறுவனங்களின் நிகரலாபம், முதலாம் காலாண்டு நிகரலாபத்தை விட உயர்வாகவே உள்ளது. இரண்டாம் காலாண்டில் பெரும்பாலான நிறுவனங்கள் லாபத்தையே ஈட்டி உள்ளதன் விளைவாக இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம் அடைந்திருப்பதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய நிப்டி 16 புள்ளிகள் உயர்ந்து 8742 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 177 புள்ளிகள் உயர்ந்து நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 300 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 8782 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
எச்.பி.எல்., எலக்ட்ரிக்: எச்.பி.எல்., எலக்ட்ரிக் நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 361 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளது. எச்.பி.எல்., எலக்ட்ரிக், மீட்டர், சுவிட்ச்கியர்ஸ் உள்ளிட்ட மின் சாதனங்கள் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 361 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளது. இதன் பங்கு வெளியீடு, வரும், 22ம் தேதி துவங்கி, 26ல் முடிவடைகிறது. ஒரு பங்கின் விலை, 175 ரூபாய் – 202 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எஸ்.பி.ஐ., கேபிடல் மார்கெட்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டிஸ் ஆகியவை, எச்.பி.எல்., எலக்ட்ரிக் பங்கு வெளியீட்டு பணிகளை மேற்கொள்ள உள்ளன.
ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல்: ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் லைப் இன்சூரன்ஸ் கம்பெனி, ஆயுள் காப்பீட்டு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் பங்கு வெளியீடு, வரும், 19ம் தேதி துவங்கி, 21ல் முடிவடைகிறது. ஒரு பங்கின் விலை, 300 ரூபாய் முதல், 334 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
நிப்டி சப்போர்ட் 8710,8685
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8766,8780
16 september details
டிவிடெண்ட்
ccl products
igl
texmoco rail
godfrey philps
greves cotton
results
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 106000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM