21/10/2014 நிப்டி நிலைகள்......
நேற்றைய நமது சந்தை நாம் எதிர்பார்த்தபடியே நல்ல உயர்வுடன் ஓப்பன் ஆகி ஏற்றத்தில் முடிந்தது.
99 புள்ளிகள் உயர்வுடன் 7879 என்னும் புள்ளியில் நிறைவடைந்தது.
மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் பா.ஜ., வெற்றி எதிரொலியால், நேற்றைய பங்கு வர்த்தகம் உயர்ந்தது.மத்திய அரசு, டீசல் மீதான விலைக்கட்டுப்பாட்டை நீக்கியது மற்றும் இயற்கை எரிவாயு விலையை உயர்த்தியது. இதுபோன்ற நடவடிக்கைகளால், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு அதிக தேவை காணப்பட்டது.
நேற்றைய அமெரிக்க சந்தைகள் உயர்வுடன் முடிந்தது.அதனையொட்டி ஆசிய சந்தைகளும் நல்ல உயர்வில் வர்த்தகமாகிறது.
நமது சந்தையும் இன்று 30 புள்ளிகள் உயர்வுடன் 7909 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.
இன்றைய சந்தை முழுவதும் இன்று வெளிவரும் முக்கிய டேடாக்கள் அடிப்படையில் நகரும்.
1.நமது நாட்டின் மொத்த விலை குறியீடு
2.இங்கிலாந்தின் நுகர்வோர் விலை குறியீடு
3.சீனாவின் நுகர்வோர் விலை குறியீடு.
நிப்டி சப்போர்ட் 7850,7825
நிப்டி ரெசிடென்ஷ் 7911,7933
NASDAQ 100 3,870.08 3,872.36 +54.61 +1.43%
FTSE 100 6,267.07 6,320.31 -43.22 -0.68%
S&P 500 1,904.02 1,905.03 +17.26 +0.91%
CAC 40 3,991.24 4,030.15 -41.94 -1.04%
Dow 30 16,399.67 16,401.63 +19.26 +0.12%
DAX 8,717.76 8,834.73 -132.51 -1.50%
Hang Seng 23,231.00 23,250.00 +160.74 +0.70%

எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9942792444,9842799622