** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 11 December 2014

11/12/2014. வியாழன் ..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
நேற்றைய நமது நிப்டி 14 புள்ளிகள் உயர்வுடன் 8355 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.நேற்றைய அமெரிக்க சந்தையான டொவ்ஜொன்ஷ் 268 புள்ளிகள் சரிந்துள்ளது.தற்போது நடந்துவரும் ஆசிய சந்தைகளும் 1 சதவீதம் சரிந்து வர்த்தகமாகிறது.இது நமது சந்தையையும் பாதிக்கும்.
இன்று நமது சந்தை 40 புள்ளிகள் சரிவுடன் 8315 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.
நிப்டி ரெசிஷ்டென்ஷ்  8388,8411
நிப்டி சப்போர்ட் 8322,8299
பங்குசந்தை வர்த்தகர்கள் இந்த சரிவுகளை கண்டு பயப்படாமல் முதலீடு செய்யவேண்டும்.வெளிநாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு பெரிய முதலீட்டாளர்களும், நகர பெருநகர் வாசிகளும் நம் நாட்டின் பங்குச் சந்தையில் பணத்தைக் கொட்டி லாபங்களை அள்ளிக் கொண்டு செல்லும் பொழுது, சில்லரை முதலீட்டாளர்கள் மட்டும் ஏன் 8.75% வட்டிக்கு தங்களது பணத்தை வங்கிகளில் கொடுத்துவிட்டு உட்கார்ந்திருக்க வேண்டும்?
நீங்கள் பங்குசந்தையில் லாபம் அடைய நாங்கள் உதவ காத்திருக்கிறோம்.
பயன்படுத்திகொள்ளுங்கள்.
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.

கடந்த நான்கு நாட்களாக சந்தை சரிய காரணம் என்ன?
பங்குச்சந்தைகள் சரிந்ததற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இரண்டாம் காலாண்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை கடந்த ஐந்து காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு 2.1 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. 2013-ம் ஆண்டு செப்டம்பர் காலாண்டில் 1.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் சீனாவின் காம்போசிட் இண்டெக்ஸ் கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 5.4 சதவீதம் அளவுக்கு சரிந்தது. கடந்த 2009-ம் ஆண்டுக்கு பிறகு ஒரே நாளில் சரிவது இப்போதுதான். இதனால் ஹாங்செங் குறியீடும் 2.4 சதவீதம் அளவுக்கு சரிந்தது.
கச்சா எண்ணெய் நிலவரம்
பிரென்ட் கச்சா எண்ணெய் தொடர்ந்து சரிந்து வருகிறது. உற்பத்தி அதிகரிப்பு காரணமாக கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிந்து ஒரு பீப்பாய் 66 டாலர் அளவுக்கு சரிந்தது. கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது 43 சதவீதம் அளவுக்கு பிரென்ட் கச்சா எண்ணெய் சரிந்தது.

 FTSE 100 6,500.04 6,565.77 -29.43 -0.45%
 S&P 500 2,026.14 2,058.86 -33.68 -1.64%
 CAC 40 4,227.91 4,306.72 -36.03 -0.84%
 Dow 30 17,533.15 17,797.99 -268.05 -1.51%
 DAX 9,799.73 9,909.39 +6.02 +0.06%
 Hang Seng 23,282.00 23,352.00 -242.52 -1.03%

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
குறள் 304: 
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் 
பகையும் உளவோ பிற.
 உரை: 
சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்.
Translation: 
Wrath robs the face of smiles, the heart of joy, 
What other foe to man works such annoy?.
Explanation: 
Is there a greater enemy than anger, which kills both laughter and joy ?.

Wednesday, 10 December 2014

குரூடூ ஆயில் நாம் குறிப்பிட்ட 3800 ஐ சற்று முன் அடைந்தது

TODAY OUR PROFIT 1800

http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய லாபம் 1800.
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
http://panguvarthagaulagam.blogspot.in/
கோயம்புத்தூரில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது அடுத்த மற்றும் 32 வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 14/12/2014 கோவையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622,9942792444....
இது எங்களது 32 வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 800 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622,9942792444.

10/12/2014...புதன்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/

நேற்றைய நமது நிப்டி 97 புள்ளிகள் சரிந்து 8340 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.சரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம், 8 வார கால அளவில் இல்லாத அளவிற்கு சரிவுடனேயே நிறைவுற்றது.
இன்போசிஸ் நிறுவனர்கள் 100 கோடி டாலர் அளவுக்கு (ரூ. 6,484 கோடி) பங்குகளை விற்பனை செய்ததால் அந்நிறுவன பங்கு விலை கடும் சரிவைச் சந்தித்தது. இதனால் டிசிஎஸ், விப்ரோ நிறுவனப் பங்குகளும் அதிக அளவில் விற்பனையாயின.
நேற்றைய அமெரிக்க சந்தையான டொவ்ஜொன்ஷ் 50 புள்ளிகள் சரிந்துள்ளது.ஆசிய சந்தைகளும் சரிந்து வர்த்தகமாகிறது.நம்து சந்தையும் இன்றும் 25 புள்ளீகள் சரிவுடன் 8315 என்னும் புள்ளீயில் ஓப்ப்ன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி ரெசிஷ்டென்ஷ்   8377,8411
நிப்டி சப்போர்ட்  8299,8255.
பங்குசந்தை வர்த்தகர்கள் இந்த சரிவுகளை கண்டு பயப்படாமல் முதலீடு செய்யவேண்டும்.வெளிநாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு பெரிய முதலீட்டாளர்களும், நகர பெருநகர் வாசிகளும் நம் நாட்டின் பங்குச் சந்தையில் பணத்தைக் கொட்டி லாபங்களை அள்ளிக் கொண்டு செல்லும் பொழுது, சில்லரை முதலீட்டாளர்கள் மட்டும் ஏன் 8.75% வட்டிக்கு தங்களது பணத்தை வங்கிகளில் கொடுத்துவிட்டு உட்கார்ந்திருக்க வேண்டும்?
நீங்கள் பங்குசந்தையில் லாபம் அடைய நாங்கள் உதவ காத்திருக்கிறோம்.
பயன்படுத்திகொள்ளுங்கள்.
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
குறள் 303: 
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய 
பிறத்தல் அதனான் வரும்.
 உரை: 
யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்.
Translation: 
If any rouse thy wrath, the trespass straight forget; 
For wrath an endless train of evils will beget.
Explanation: 
Forget anger towards every one, as fountains of evil spring from it.