** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 8 December 2015

8/12/2015... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் துவக்கநாளில் சரிவுடன் முடிந்தன. உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்க தொடங்கியதன் விளைவாக பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கின. 
பான் பசாலா மற்றும் புகையிலை தொடர்பான பொருட்களுக்கு 40 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியிருப்பதும், இதன்காரணமா ஐடிசி தொடர்பான பங்குகள் 6.57 சதவீதம் சரிந்தது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் முடிந்தன.
நேற்றைய நிப்டி 16 புள்ளிகள் சரிந்து 7765 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 117 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் சரிவுடன் 7745 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7730,7700
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7780,7810,7860
08-Dec-2015Details
EGM
Bharat Forge Ltd

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 68000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 655
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் 
மற்றன்ன செய்யாமை நன்று.
 உரை:
என்ன தவறு செய்துவிட்டோம் என நினைத்துக் கவலைப்படுவதற்குரிய காரியங்களைச் செய்யக்கூடாது. ஒருகால் அப்படிச் செய்து விட்டாலும் அச்செயலை மீண்டும் தொடராதிருப்பதே நன்று.
Translation:
Do nought that soul repenting must deplore, 
If thou hast sinned, 'tis well if thou dost sin no more.
Explanation:
Let a minister never do acts of which he would have to grieve saying, "what is this I have done"; (but) should he do (them), it were good that he grieved not.


Monday, 7 December 2015

7/12/15 ... MCX PERFORMANCE...
வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/

SELL COPPER 311 TGT 308 SL 313.50 (MADE LOW 307.20 )

3 POINTS PROFIT .
3000 PER LOT.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.


7/12/2015... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவை சந்தித்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவு, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகமும் சரிவுடன் முடிந்தன.
நேற்றைய நமது நிப்டி 82 புள்ளிகள் சரிந்து 7942 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 369 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 300 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 50 புள்ளிகள் உயர்வுடன் 7992 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7760,7740
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7800,7840
நெஸ்லே இந்தியா இந்த நிதியா ண்டில் இரண்டாவது முறையாக ரூ.154.26 கோடியை இடைக்கால டிவிடெண்டாக அறிவித்துள்ளது. மாகி நூடுல்ஸுக்குத் தடை விதிக்கப்பட்டதிலிருந்து மீண்டு வந்த நெஸ்லே இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த பங்கின் முகமதிப்பு 10 ரூபாய் என்பதால் ஒரு பங்குக்கு 16 ரூபாயை இடைக்கால டிவிடெண்டாக வழங்கவுள்ள தாக நெஸ்லே இந்தியா தெரிவித் துள்ளது.
இயக்குநர் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் 23-ம் தேதி யிலிருந்து இந்த டிவிடெண்ட் தொகை வழங்கப்படும் என கூறி யுள்ளது.
கடந்த மே மாதம் இந்த நிறுவனம் ஒரு பங்குக்கு 14 ரூபாயை இடைக்கால டிவிடெண் டாக அறிவித்தது. இந்த டிவி டெண்ட் தொகை ஜூன் 12-ம் தேதியிலிருந்து வழங்கப்பட்டது.
தேசிய பங்குச் சந்தை நிலவர படி வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் நெஸ்லே இந்தியாவின் பங்கின் விலை 5,873 ரூபாய்.
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 68000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 654
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் 
நடுக்கற்ற காட்சி யவர்.
 உரை:
தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள்.
Translation:
Though troubles press, no shameful deed they do, 
Whose eyes the ever-during vision view.
Explanation:
Those who have infallible judgement though threatened with peril will not do acts which have brought disgrace (on former ministers).


Sunday, 6 December 2015

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 653
ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை 
ஆஅதும் என்னு மவர்.
 உரை:
மேன்மேலும் உயர்ந்திட வேண்டுமென விரும்புகின்றவர்கள், தம்முடைய செயல்களால் தமது புகழ் கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும்.
Translation:
Who tell themselves that nobler things shall yet be won 
All deeds that dim the light of glory must they shun.
Explanation:
Those who say, "we will become (better)" should avoid the performance of acts that would destroy (their fame).


Saturday, 5 December 2015

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 652
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு 
நன்றி பயவா வினை.
 உரை:
புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்.
Translation:
From action evermore thyself restrain 
Of glory and of good that yields no gain.
Explanation:
Ministers should at all times avoid acts which, in addition to fame, yield no benefit (for the future).