** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 3 May 2017



வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://panguvarthagaulagam.blogspot.in/
ஈரோட்டில்  மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 7/5/2017  ஈரோட்டில்   நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622.
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622.
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
BUY CRUDEOIL 3085 TGT 3145 SL 3065
3/5/2017... புதன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 9 புள்ளிகள் உயர்வுடன் 9313 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 36  புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது. .. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 9333 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லாபம் ரூ.8,046 கோடி.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில் ரூ.8,046 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ.7,167 கோடியாக இருந்து. நிறுவனத்தின் நிகர லாபம் தற்போது 12.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
2016-17-ம் நிதி ஆண்டில் நிறுவனத்தின் ஒட்டு மொத்த லாபம் ரூ.29,901 கோடியாகும். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 18.8 சதவீதம் அதிகமாகும். நிறுவனத் தின் நான்காம் காலாண்டு நிகர வருமானம் 45.2 சதவீதம் உயர்ந்து ரூ.92,889 கோடியாக உயர்ந்துள் ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வருமானம் ரூ.63,954 கோடியாக இருந்தது.
ஜியோ நஷ்டம் ரூ.22 கோடி
தொலைத் தொடர்புத் துறையில் சலுகைகளை வழங்கி வரும் ரிலையன்ஸ் ஜியோ மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 6 மாதங்களில் ரூ.22.50 கோடியை நஷ்டமாக சந்தித்துள்ளது.முந்தைய ஆண்டில் நிறுவன நஷ்டம் ரூ.7.46 கோடியாக இருந்தது.
இதேபோல நிறுவனத்தின் நிகர வருமானம் ரூ.2.25 கோடியாக முன்னர் இருந்தது. அது தற்போது (6 மாதங்களில்) ரூ.54 லட்சமாக சரிந்துவிட்டது. இந்நிறுவனத் தின் ஜியோ பிரைம் திட்டத்தில் 7 கோடி பேர் இணைந்துள்ள தாக நிறுவனம் தெரிவித் துள்ளது.
கொச்­சின் ஷிப்­யார்டு, பிர­தாப் ஸ்நாக்ஸ், தேஜாஸ் நெட்­வொர்க்ஸ் ஆகிய மூன்று நிறு­வ­னங்­கள், புதிய பங்­கு­களை வெளி­யிட்டு, மொத்­தம், 2,300 கோடி ரூபாய் திரட்ட திட்­ட­மிட்டு உள்ளன. இந்த பங்கு வெளி­யீ­டு­க­ளுக்கு, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு வாரி­ய­மான, ‘செபி’ அனு­மதி அளித்­துள்­ளது.
பொதுத் துறை­யைச் சேர்ந்த, கொச்­சின் ஷிப்­யார்டு, இந்­தி­யா­வின் மிகப்­பெ­ரிய கப்­பல் கட்­டும் நிறு­வ­ன­மா­கும். இந்­நி­று­வ­னம், பங்கு விற்­பனை மூலம், 1,400 கோடி – 1,500 கோடி ரூபாய் திரட்டி, புதிய உலர் கூடம், சர்­வ­தேச கப்­பல் பழுது பார்ப்பு மையம் ஆகி­ய­வற்றை அமைக்க திட்­ட­மிட்டு உள்­ளது.
பிர­தாப் ஸ்நாக்ஸ், ‘யெல்லோ டைமண்டு’ என்ற பிராண்­டில், நொறுக்­குத் தீனி வகை­களை விற்­பனை செய்­கிறது. இந்­நி­று­வ­னம், பங்கு விற்­ப­னை­யில், 400 கோடி ரூபாய் திரட்டி, அதன் தொழிற்­சா­லையை நவீ­ன­மாக்­க­வும், பழைய கடன்­களை திரும்­பத் தர­வும் திட்­ட­மிட்டு உள்­ளது. இணைய ஒருங்­கி­ணைப்பு வச­திக்­கான கண்­ணா­டி­யிழை கம்­பி­கள், சாத­னங்­கள் உள்­ளிட்­ட­வற்றை தயா­ரிக்­கும் தேஜாஸ் நெட்­வொர்க்ஸ் நிறு­வ­னம், பங்கு வெளி­யீட்­டின் மூலம், 450 கோடி ரூபாய் திரட்­டும் என, தெரி­கிறது.
 நிப்டி சப்போர்ட் 9271,9222
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9354,9394
3 may details
divident
crisil
itd ceme
relults
ajantha pharma
alembic pharma
icicibank
dhfl
kpr mills
bonus
--------
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 138000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1149
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார் 
பலர்நாண நீத்தக் கடை.
 உரை: 
உன்னை விட்டுப் பிரியேன் அஞ்ச வேண்டாம் என்று உறுதியளித்தவர் பலரும் நாணும்படியாக என்னை விட்டுப் பிரிந்து சென்றிருக்கும் போது நான் மட்டும் ஊரார் தூற்றும் அலருக்காக நாண முடியுமா?.
Translation: 
When he who said 'Fear not!' hath left me blamed, 
While many shrink, can I from rumour hide ashamed?.
Explanation: 
When the departure of him who said "fear not" has put me to shame before others, why need I be ashamed of scandal.

Image may contain: plant, text and nature

Tuesday, 2 May 2017

>>>>>>>>>>>> 2/5/2017 <<<<<<<<<<<<
இன்றைய பங்குவர்த்தகத்தில் நமக்கு லாபம் தந்த நிறுவனங்கள்...
######NSE PERFORMANCE #######
ZEEL   6 ரூபாயும்
M&M  12  ரூபாயும்
TCS   10  ரூபாயும்
KOTAKBABK 10  ரூபாயும்
DRREDDY  28 ரூபாயும் லாபம் அடைந்தது.
LUPIN 9  ரூபாயும்
AUROPHARMA 7  ரூபாயும் நஷ்டம் அடைந்தது.

http://panguvarthagaulagam.blogspot.in/ ( 135000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுக
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
2/5/2017... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 38 புள்ளிகள் சரிவுடன்  9304 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 27 புள்ளிகள் சரிவுடன்நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 9334  என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
காலாண்டு முடிவுகள்: 
ஐ.சி.ஐ.சி.ஐ., லொம்பார்டு வருவாய் ரூ.10,725 கோடி.
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, கனடா நாட்டைச் சேர்ந்த, பேர்பேக்ஸ் பைனான்சியல் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் கூட்டு நிறுவனம், ஐ.சி.ஐ.சி.ஐ., லொம்பார்டு. இந்நிறுவனம், பொது காப்பீட்டு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 701.90 கோடி ரூபாயை, நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 507.50 கோடி ரூபாயாக குறைந்திருந்தது. இதே காலாண்டுகளில், இந்நிறுவனம் உள்நாட்டில் வசூலித்த மொத்த பிரீமியம் வருவாய், 32.6 சதவீதம் உயர்ந்து, 10 ஆயிரத்து, 725.90 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 
இந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:எங்கள் நிறுவனம், 2016 – 17ம் ஆண்டில், 1.77 கோடி பாலிசிகளை விற்பனை செய்துள்ளது. இது, முந்தைய ஆண்டில், 1.58 கோடியாக குறைந்திருந்தது. வாடிக்கையாளர் விரும்பும் வகையில், புதிய காப்பீட்டு திட்டங்கள் அதிகளவில் அறிமுகம் செய்யப்படும். 
மாருதி நிகர லாபம் 16% உயர்வு
நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 15.8 சதவீதம் உயர்ந்து ரூ.1,709 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.1,476 கோடியாக நிகர லாபம் இருந்தது. விற்பனை உயர்ந்தது, முழு உற்பத்தி திறனை எட்டியது, செலவுகளை குறைத்தது உள்ளிட்ட பல வகையாக நடவடிக்கைகளை எடுத்ததால் நிகர லாபம் உயர்ந்திருப்பதாக மாருதி தெரிவித்திருக்கிறது. நிகர விற்பனை 20.3 சதவீதம் உயர்ந்து ரூ.18,005 கோடியாக இருக்கிறது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 38 சதவீதம் உயர்ந்து ரூ.7,337 கோடியாக உயர்ந்திருக்கிறது. அதேபோல நிகர விற்பனை 18.5 சதவீதம் உயர்ந்து ரூ.66,909 கோடியாக இருக்கிறது. ஒரு பங்குக்கு 75 ரூபாய் டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது.
தனியார் வங்கியான கோடக் மஹிந்திரா வங்கியின் நிகர லாபம் 40 சதவீதம் உயர்ந்து ரூ.976 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.695 கோடியாக நிகர லாபம் இருந்தது. மொத்த வருமானம் 9.9 சதவீதமாக உயர்ந்து ரூ.5,434 கோடியாக இருக்கிறது. முந்தைய நிதி ஆண்டில் இதே காலத்தில் ரூ.4,947 கோடியாக இருந்தது.
வங்கியின் மொத்த வாராக் கடன் சிறிதளவு உயர்ந்திருக் கிறது. கடந்த ஆண்டு மார்ச் காலாண்டில் 2.36 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன், தற்போது 2.59 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடனும் 1.06 சதவீதத்தில் இருந்து 1.26 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் ரூ 3,411 கோடியாக இருக்கிறது. ஒரு பங்குக்கு 0.60 ரூபாய் டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை வழங்கி இருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 9276,9250
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9337,9370
2 மே details
spilits
-----
DIVIDENTS
ttkprestigre
results
inox
jn fin
marico
rbl bank
srtfin
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 138000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1148
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால் 
காமம் நுதுப்பேம் எனல்.
உரை: 
ஊரார் பழிச்சொல்லுக்குப் பயந்து காதல் உணர்வு அடங்குவது என்பது, எரிகின்ற தீயை நெய்யை ஊற்றி அணைப்பதற்கு முயற்சி செய்வதைப் போன்றதாகும்.
Translation: 
With butter-oil extinguish fire! 'Twill prove 
Harder by scandal to extinguish love.
Explanation: 
To say that one could extinguish passion by rumour is like extinguishing fire with ghee.

Image may contain: text