** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Saturday, 11 November 2017

Image may contain: text
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
எந்த ஓரு செயலையும் பிறகு செய்யலாம் என நேரத்தை தள்ளிப்போடாதே,.. நீ தள்ளிப்போடுவது உன் வேலையை அல்ல, உன் "வெற்றி"யை.....
http://panguvarthagaulagam.blogspot.com/
குறள் 1284

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து 
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.
 உரை: 
ஊடுவதற்காகச் சென்றாலும்கூட அதை நெஞ்சம் மறந்து விட்டுக் கூடுவதற்கு இணங்கி விடுவதே காதலின் சிறப்பு.
Translation: 
My friend, I went prepared to show a cool disdain; 
My heart, forgetting all, could not its love restrain.
Explanation: 
O my friend! I was prepared to feign displeasure but my mind forgetting it was ready to embrace him.

Friday, 10 November 2017

10/11/2017... வெள்ளி..இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 6 புள்ளிகள் உயர்வுடன் 10308 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 101 புள்ளிகள்  சரிவுடன்நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் சரிவுடன் 10298 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
சிட்டி யூனியன் வங்கி நிகர லாபம் ரூ.145 கோடி
.தனியார் வங்கியான சிட்டி யூனியன் வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 17 சதவீதம் உயர்ந்து ரூ.145 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.124 கோடியாக நிகர லாபம் இருந்தது. வங்கியின் மொத்த வருமானமும் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.894 கோடியாக இருந்த மொத்த வருமானம் தற்போது ரூ.996 கோடியாக உயர்ந்திருக்கிறது.

ஒட்டுமொத்த அரையாண்டில் நிகர லாபம் 15 சதவீதம் உயர்ந்து ரூ.285 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.247 கோடியாக இருந்தது. அதேபோல மொத்த வருமானம் 10 சதவீதம் உயர்ந்திருக்கிறது. வங்கியின் மொத்த வாராக்கடன் 2.69 சதவீதத்தில் இருந்து 3.07 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடனும் சிறிதளவு அதிகரித்திருக்கிறது. வங்கியின் நிகர வட்டி வரம்பு 4.46 சதவீதமாக இருக்கிறது.

காலாண்டு முடிவுகள் மட்டுமல்லாமல் இரண்டு சேவைகளையும் நேற்று சிட்டி யூனியன் வங்கி அறிமுகம் செய்தது. இந்த வங்கியில் வாடிக்கையாளராக இருப்பவர்கள் சரியாக கடனை திருப்பி செலுத்தி வரும் பட்சத்தில், அவர்களுக்கு முன்பு அனுமதி வழங்கப்பட்ட கடன்களை வழங்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. வாடிக்கையாளார்களின் தகுதியை பொறுத்து அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும். அதேபோல பேஸ்புக் மூலமாக சிட்டி யூனியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு இடையே பணப்பரிவர்த்தனை செய்யும் வசதியும் நேற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நிப்டி சப்போர்ட் 10261,10210
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 10362,10420
10 nov details
டிவிடெண்ட்
hexaware
pfcresults
sbi
bosch
bpcl
dlf
mm
spilit
-----
BONUS
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 170000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM

 நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
எந்த ஓரு செயலையும் பிறகு செய்யலாம் என நேரத்தை தள்ளிப்போடாதே,.. நீ தள்ளிப்போடுவது உன் வேலையை அல்ல, உன் "வெற்றி"யை.....
http://panguvarthagaulagam.blogspot.com/
குறள் 1283
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக் 
காணா தமையல கண். உரை:
என்னை அரவணைக்காமல் தமக்கு விருப்பமானவற்றையே செய்து கொண்டிருந்தாலும், என் கண்கள் அவரைக் காணாமல் அமைதி அடைவதில்லை.
Translation:
Although his will his only law, he lightly value me,
My heart knows no repose unless my lord I see.
Explanation:
Though my eyes disregard me and do what is pleasing to my husband, still will they not be satisfied unless they see him.
Image may contain: text

Thursday, 9 November 2017

09/11/2017...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..  
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவுடன் முடிந்தன.
ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம், அந்நிய முதலீடு அதிகரிப்பால்  வர்த்தகம் உயர்வுடன் ஆரம்பமாகின. ஆனால் அதன்பின்னர் முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ய தொடங்கியதால் வர்த்தகம் சரிவுடன் முடிந்தன

 நேற்றைய நிப்டி 47 புள்ளிகள்  சரிவுடன்   10303 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 6 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது  . ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 10333  என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
இந்தியன் வங்கி நிகர லாபம் 11.45 சதவீதம் உயர்வு
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியின் நிகர லாபம் 11.45 சதவீதம் அதிகரித்துள்ளது. இரண்டாவது காலாண்டில் இந்தியன் வங்கியின் நிகர லாபம் ரூ.451 கோடியாக உள்ளது. கடந்த 2016-17 நிதியாண்டு இதே காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.405 கோடியாக இருந்தது.
2-வது காலாண்டில் இந்தியன் வங்கியின் மொத்த வருமானம் ரூ.4,874 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய நிதியாண்டில் இதே காலத்தில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.4,579 கோடியாக இருந்தது.
2-வது காலாண்டில் இந்தியன் வங்கியின் நிகர வாராக்கடன் 3.41 சதவீதமாக குறைந்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் இந்தியன் வங்கியின் பங்கு 8.71% உயர்ந்து 377.45 என்ற விலையில் நிறைவடைந்து.
நிப்டி சப்போர்ட் 10264,10225
நிப்டி ரெசிஷ்டென்ஷ்    10363,10423
09 nov
bonus
---
divident
pi ind

results
auropharma
tatamotor
tatamtrdvr
SPILITS
igl

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 170000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
Image may contain: text

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
எந்த ஓரு செயலையும் பிறகு செய்யலாம் என நேரத்தை தள்ளிப்போடாதே,.. நீ தள்ளிப்போடுவது உன் வேலையை அல்ல, உன் "வெற்றி"யை.....
http://panguvarthagaulagam.blogspot.com/
குறள் 1282
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும் 
காமம் நிறைய வரின்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: 
பனையளவாகக் காதல் பெருகிடும் போது தினையளவு ஊடலும் கொள்ளாமல் இருக்க வேண்டும்.
Translation: 
When as palmyra tall, fulness of perfect love we gain, 
Distrust can find no place small as the millet grain.
Explanation: 
If women have a lust that exceeds even the measure of the palmyra fruit, they will not desire (to feign) dislike even as much as the millet.

Wednesday, 8 November 2017

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 170000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM

Sunday, 5 November 2017

இந்த வார லாபம் 40000. ( கம்மாடிடி )
( 30/10/2017 to 03/11/2017 )
திங்கள் = 8225
செவ்வாய் = 700
புதன் = 14425
வியாழன் = 11000
வெள்ளி = + 6000 
கம்மாடிடி சந்தையில் நாங்கள் வழங்கிய பரிந்துரைகள் 98 சதவீத லாபத்தை தந்துள்ளது.
வாட்ஸ் அப் எண் 9842799622
எங்களுடன் தொடர் வெற்றியில் இணைய அழைக்கவும் 9842746626.
எங்களது நான்கு வருட லாபங்களை எங்களது வலைத்தளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறோம்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 165000 பார்வையாளர்கள் )

No automatic alt text available.