** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Sunday, 27 July 2014

தேசிய நிப்டி  ஒரு பார்வை.... 28/7/2014.....

இந்த வாரம் வியாழக்கிழமை ஜூலை 31 அன்று எக்‌ஷ்பைரி தினம்.இந்த எக்‌ஷ்பைரிக்குமுன் செவ்வாய்க்கிழமை அன்று ரம்ஜான் என்பதால் அன்று சந்தை விடுமுறை.
ஆதலால் இந்த வாரம் நான்கு வர்த்தக தினங்களே உள்ளது.சிறு வணிகர்கள் நிப்டியில் இந்த வாரம் வர்த்தகம் செய்வதை தவிர்க்கவும் .ரிஷ்க் எடுப்பவர்கள் மட்டும் நிப்டியில் வர்த்தகம் செய்யலாம்.
அனைத்து உலக சந்தைகளும் இறக்கத்தில் முடிந்துள்ளதால் நமது சந்தையும் இறக்கத்தில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.மேலும் ஆசிய சந்தைகளை ஒட்டி நமது சந்தையும் நகரும்..
ஐ டி நிறுவனமான டிசிஎஷ் ன் மார்க்கெட் கேப்பிட்டலைசேசன் ஐந்து லட்சம் கோடியை தாண்டியிருக்கிறது.இந்த அளவுக்கு அதிக மார்க்கெட் கேப்பிட்டலைசேசனை அடைந்த முதல் இந்திய நிறுவனமாக டி சி எஷ் இருக்கிறது.

Saturday, 26 July 2014

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் இறக்கத்தில் முடிவடைந்துள்ளது...திங்கள்  நமது தேசிய நிப்டி கேப் அப் டவுனாக ஓப்பன் ஆகலாம்..


 Nasdaq 1003,965.163,970.44-18.02-0.45%
 FTSE 1006,791.556,830.77-29.91-0.44%
 S&P 5001,978.341,984.60-9.64-0.48%
 CAC 404,330.554,395.38-80.10-1.82%
 Dow 3016,960.5717,082.33-123.23-0.72%
 DAX9,644.019,794.85-150.05-1.53%
 Hang Seng24,216.0124,247.20+74.51+0.31%

Friday, 25 July 2014



இன்றைய கம்மாடிடி லாபம் 12700.
வர்த்தக பரிந்துரைகள்,ஆலோசனைகள் வேண்டுவோர் அழைக்கவும் 9842746626,9942792444.
இன்றைய கம்மாடிடி லாபம் 8600
வர்த்தக பரிந்துரைகள்,ஆலோசனைகள் வேண்டுவோர் அழைக்கவும் 9842746626,9942792444.
இன்றைய லாபம் 2600...

வர்த்தக பரிந்துரைகள்,ஆலோசனைகள் வேண்டுவோர் அழைக்கவும் 9842746626,9942792444.




இன்றைய தேசிய நிப்டி 40 புள்ளிகள் இறக்கத்தில் முடிவடைந்தது...
ஆசிய ,ஐரோப்பிய சந்தைகள் சிறிய இறக்கத்தில் வர்த்தகமாகிறது.



 Nasdaq 1003,983.193,997.50-3.00-0.08%
 FTSE 1006,812.306,814.30-9.16-0.13%
 S&P 5001,987.961,991.39+0.95+0.05%
 CAC 404,382.504,391.30-28.15-0.64%
 Dow 3017,083.8017,119.83-2.83-0.02%
 DAX9,766.809,778.00-27.26-0.28%
 Hang Seng24,205.0024,222.00+63.50+0.26%